மேலும் அறிய

Exit Poll Results 2026 LIVE: தமிழ்நாட்டில் தவெகவுக்கு 120 இடங்கள்; இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

Exit Poll Results 2026 LIVE Updates: தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் கருத்து கணிப்பு முடிவுகளின் அப்டேட்டுகளை காணலாம்.

LIVE

Key Events
Exit Poll Results 2026 LIVE Updates Tamil Nadu Puducherry Kerala Assam West Bengal Prediction Exit Poll Results 2026 LIVE: தமிழ்நாட்டில் தவெகவுக்கு 120 இடங்கள்; இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
5 மாநில சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள்
Source : ABP

Background

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகிறது. இன்று மாலை 6 மணிக்கு மேல் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகவுள்ளது. 

இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடு, அசாம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் 9ம் தேதி அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேசமயம் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாகவும் வாக்குப்பதிவு நடந்தது. ஏப்ரல் 29ம் தேதியான இன்று மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 126 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. 

19:52 PM (IST)  •  29 Apr 2026

தமிழ்நாட்டில் தவெகவுக்கு 120 இடங்கள்; இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழ்நாட்டில் 98 முதல் 120 தொகுதிகள் வரை தவெக வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா - இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக 98- 110 இடங்கள் வரையிலும் அதிமுக 22 - 32 இடங்கள் வரை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

19:42 PM (IST)  •  29 Apr 2026

வாக்கெடுப்புக்குப் பிந்தைய கணிப்புகள் அடிப்படை இல்லாதவை: திரிணாமுல் காங்கிரஸ்

வாக்கெடுப்புக்குப் பிந்தைய கணிப்புகளை அடிப்படையற்றவை என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது. இதுகுறித்து குணால் கோஷ் கூறும்போது, தங்கள் கட்சி வெற்றி பெறுவது உறுதி என்ற நம்பிக்கையில் உறுதியாக இருப்பதாகவும், ஊகங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் கணிப்புகளை விட, மக்களின் ஆதரவையே இறுதித் தீர்ப்பு பிரதிபலிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget