மேலும் அறிய

Karnataka Election Results: கர்நாடக வெற்றிக்கு கடவுளை வேண்டி நின்ற அரசியல் தலைவர்கள்: ரிசல்ட்டுக்கு முன் கோயில் கோயிலாக படையெடுப்பு!

Karnataka Election Results 2023: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பலர் கோயில்களில் வழிபாடு நடத்தினர். 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பசவராஜ் பொம்மை, பிரியங்கா காந்தி, குமாரசாமி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் கோயில்களில் வழிபாடு நடத்தினர். 

கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. சுமார்  73.19 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் அங்கு ஆட்சிக்கு வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் ஆளும் கட்சியான பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டு, காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. அதேவகையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மே 13ஆம் தேதியான இன்று, காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஆரம்பம் முதலே காங்கிரஸ், பாஜக இடையே இழுபறி இருந்த நிலையில், 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலைபெற்றுள்ளது. தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ள நிலையில், அதே நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உள்ளன. இதனையொட்டி காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ், பாஜக, மஜத தலைவர்கள் பசவராஜ் பொம்மை, பிரியங்கா காந்தி, குமாரசாமி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் கோயில்களில் வழிபாடு நடத்தினர். 

 

குறிப்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஹூப்பள்ளியில் உள்ள அனுமன் கோயிலில் வாக்குப் பதிவு அன்று பிரார்த்தனை செய்தார். அதேபோல் இன்றும் தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டி வழிபாடு மேற்கொண்டார். 

அதேபோல கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான குமாரசாமி, தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என பெங்களூருவில் உள்ள கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். 

 

காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, ஷிம்லாவில் உள்ள ஜக்கு கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.  

முன்னதாக, கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நேற்று திருவண்ணாமலை  அண்ணாமலையார் திருக்கோவிலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்  சிவக்குமார் சாமி தரிசனம் செய்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget