மேலும் அறிய

TN Election 2026: "அதிமுகவினருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.. திமுகவின் வெற்றி உறுதி” அடித்து சொன்ன கனிமொழி

Kanimozhi Election Campaign: தேர்தல் நேரத்திலே வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்.எதிர்க்கட்சியினர் தற்போது இயலாமையில் உள்ளனர் என கனிமொழி தெரிவித்தார்

தேர்தல் நேரத்திலேயே வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள் என திமுக கழக துணைப் பொதுச் செயலாளரும் எம்.யியுமான கனிமொழி விமர்சித்து பேசியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்,  திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கவிதா தண்டபாணியை ஆதரித்து,  திமுக கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி  நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி,  புதுப்பேட்டை சந்தை மைதானத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,
அப்போது செய்தியாளர்களை சந்தித்த திமுக கழக துணை பொது செயலாளர் கனிமொழி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். 

அப்போது அவர் கூறுகையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு மிக சிறப்பாக உள்ளது.தமிழக மக்கள் முதல்வர் ஸ்டாலினின் ஐந்தாண்டு சாதனையை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர்.அனைத்து திட்டங்களும்  எல்லா வீட்டிற்க்கும் சென்றடைந்துள்ளது அடுத்த முறையும்  திமுக ஆட்சிதான் வரவேண்டும் என மக்கள் கருதுகின்றனர் எனக் கூறினார் 

அதனைத் தொடர்ந்து நேற்று நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி ஆதரவாளர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு , தேர்தல் நேரத்திலே வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றால் அதிமுகவினருக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்.எதிர்க்கட்சியினர் தற்போது இயலாமையில் உள்ளனர்.

அவங்களுக்கே தெரியும்  வெற்றி வாய்ப்பு இல்லையென்று எந்த பொய் வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற இடத்திற்கு அதிமுகவினர் வந்துள்ளனர் என கூறினார். அதனைத் தொடர்ந்து திமுகவினர் தேர்தல் வாக்குறுதியாக பொது மக்களுக்கு 8000 ரூபாய் டோக்கன் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில் அது குறித்து அதிமுகவினர் அதிலேயும் திமுகவினர்  கமிஷன் அடிப்பாங்க  என்று கூறி வருகின்றனர் என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி  நாங்க நேரடியாக 8000 ரூபாய் டோக்கனை பொதுமக்களுக்கு கொடுக்கப் போகிறோம் அவர்கள் நேரடியாக சென்று கடையில் ‌ அதற்கு உண்டான பொருட்களை வாங்க போறாங்க இதுல போய் எப்படி கமிஷன் எடுக்க முடியும் என்றார், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கூறினார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget