மேலும் அறிய

Kanchipuram Urban Localbody Election | அண்ணா பிறந்த மண்ணை கைப்பற்றியது திமுக : முதல் மேயர் யார் ?

மேயர் பதவிக்கு போட்டியில் இருந்த அனைவரும் வெற்றி பெற்றுள்ளதால், மேயர் பதவியை கைப்பற்ற கடும் மோதல்

காஞ்சிபுரம் மாநகராட்சி 50 வார்டுகள் வெற்றி விபரம்
 
1வது வார்டு திமுக வேட்பாளர் அஸ்மா பேகம் வெற்றி
 
2வது வார்டு  திமுக வேட்பாளர் விமலாதேவி வெற்றி
 
3வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜோதிலட்சுமி வெற்றி 
 
4வது வார்டு திமுக வேட்பாளர் நிர்மலா வெற்றி
 
5வது வார்டு திமுக வேட்பாளர் இலக்கியா சுகுமார் வெற்றி
 
6வது வார்டு திமுக வேட்பாளர் பிரியா குழந்தைவேலு வெற்றி
 
7வது  வார்டு திமுக வேட்பாளர் சித்ரா வெற்றி
 
8வது வார்டு திமுக வேட்பாளர் சூர்யா சோபன் குமார் வெற்றி
 
9வது வார்டு  திமுக வேட்பாளர் மகாலட்சுமி யுவராஜ் வெற்றி 
 
10வது வார்டு பாமக வேட்பாளர் சரஸ்வதி சண்முகம் வெற்றி 
 
11 வது வார்டு  அதிமுக வேட்பாளர் குட்டி என்கிற சண்முகநாதன் வெற்றி
 
12வது வார்டு திமுக வேட்பாளர் தேவராஜன் வெற்றி
 
13வது வார்டு திமுக வேட்பாளர்  சரஸ்வதி பாலமுருகன் வெற்றி
 
14 வார்டு திமுக வேட்பாளர் குமரவேல் வெற்றி 
 
15வது வார்டு அதிமுக கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ்  வேட்பாளர் மெளலி சசிகுமார்  வெற்றி
 
16வது வார்டு சுயேட்சை வேட்பாளர்  சாந்தி துரைராஜ் வெற்றி
 
17வது வார்டு திமுக வேட்பாளர் சசிகலா வெற்றி 
 
18வது வார்டு திமுக வேட்பாளர் மல்லிகா ராமகிருஷ்ணன் வெற்றி
 
19வது வார்டு திமுக வேட்பாளர் கௌதமி வெற்றி
 
20வது வார்டு  அதிமுக வேட்பாளர் அகிலா தேவதாஸ்  வெற்றி
 
21வது  வார்டு பிஜேபி வேட்பாளர் விஜிதா அருண்பாண்டியன் வெற்றி
 
22வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் குமரகுரு நாதன் வெற்றி
 
23வது வார்டு  அதிமுக  வேட்பாளர் புனிதா சம்பத்  வெற்றி 
 
24வது வார்டு திமுக வேட்பாளர் சர்மிளா சத்தியமூர்த்தி வெற்றி 
 
25வது வார்டு  திமுக வேட்பாளர் சந்துரு வெற்றி
 
26வது வார்டு திமுக வேட்பாளர் சரவணன் வெற்றி
 
27வது வார்டு சுயேட்சை வேட்பாளர்  ஷாலினி வேலு  வெற்றி
 
28 வார்டு திமுக வேட்பாளர் கமலக்கண்ணன் வெற்றி 
 
29வது வார்டு திமுக வேட்பாளர் குமரன் வெற்றி
 
30வது வார்டு  திமுக வேட்பாளர்  சுரேஷ் வெற்றி
 
31வது வார்டு சுயேட்சை வேட்பாளர் இந்திரா வெற்றி 
 
32வது வார்டு திமுக வேட்பாளர் சாந்தி சீனிவாசன் வெற்றி
 
33வது வார்டு திமுக வேட்பாளர் ஷோபனா கண்ணன் வெற்றி
 
34வது வார்டு திமுக வேட்பாளர் பிரவீன் குமார் வெற்றி
 
35வது  வார்டு திமுக வேட்பாளர் ரமணி பொன்னம்பலம் வெற்றி
 
36வது வார்டு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 
37வது வார்டு  அதிமுக வேட்பாளர்  வேலரசு வெற்றி 
 
38வது வார்டு திமுக  வேட்பாளர் சரளா  சண்முகம் வெற்றி 
 
39வது வார்டு  சுயேட்சை வேட்பாளர் அன்பழகன் வெற்றி
 
40வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பானுப்பிரியா சிலம்பரசன் வெற்றி
 
41வது வார்டு அதிமுக வேட்பாளர்   சிந்தன்  நான்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
 
42வது வார்டு பாமக வேட்பாளர் சூர்யா தர்மராஜ்  வெற்றி 
 
43வது வார்டு திமுக வேட்பாளர் மோகன் வெற்றி
 
44வது வார்டு திமுக வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி 
 
45வது வார்டு அதிமுக வேட்பாளர் சாந்தி வெற்றி 
 
46வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கயல்விழி வெற்றி 
 
47 வது வார்டு அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 
 
48வது வார்டு திமுக வேட்பாளர் கார்த்தி வெற்றி 
 
49வது வார்டு திமுக வேட்பாளர் பூங்கொடி தசரதன் வெற்றி 
 
50வது வார்டு திமுக வேட்பாளர் சங்கர் வெற்றி
 
51வது வார்டு திமுக வேட்பாளர் சங்கர் வெற்றி 
 
அதிமுக வேட்பாளர் மர்ம மரணம் தொடர்பாக ஒரு வாட் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 50 வார்டுகளில்
 
திமுக கூட்டனி  32 வெற்றியும் , அதிமுக +  9 வெற்றியும் , பா.ஜ.க 1 வெற்றி, பா.ம.க 2 வெற்றி ,சுயேச்சை 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
 
மேயர் பதவி வாய்ப்பு யாருக்கு?
 
காஞ்சிபுரம் நகர செயலர் சன்பிராண்ட் ஆறுமுகம் மகள் சசிகலா , மாநில வர்த்தக அணி துணைச் செயலராக உள்ள ராமகிருஷ்ணன் மனைவி மல்லிகா ,  திமுகவில் இணைந்த முன்னாள்  பாமக பிரமுகர் உலகரட்சகன் மருமகள்  சூர்யா,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் மனைவி மகாலட்சுமி ஆகியோர் மேயர் பதவிக்காக மல்லுக்கு நிற்கிறார்கள். துணை மேயர் பதவிக்கு திமுகவில் வென்ற மேற்பட்டோர் முயற்சி செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: துவரம் பருப்பு கொள்முதல் - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Breaking News LIVE: துவரம் பருப்பு கொள்முதல் - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Suriya Political Entry | அரசியலில் குதிக்க ரெடி விஜயுடன் மோதும் சூர்யா?உள்ளாட்சி தேர்தலில் போட்டியா?Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: துவரம் பருப்பு கொள்முதல் - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Breaking News LIVE: துவரம் பருப்பு கொள்முதல் - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Vijay Sethupathi :  நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
PM Modi:
"இதய ஆரோக்கியத்திற்கு சக்ராசனம் செய்யுங்கள்" நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
Cinema Headlines: மகாராஜா முதல் நாள் வசூல்.. வைரமுத்து, ஹிப் ஹாப் ஆதி தந்த அட்வைஸ்.. சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: மகாராஜா முதல் நாள் வசூல்.. வைரமுத்து, ஹிப் ஹாப் ஆதி தந்த அட்வைஸ்.. சினிமா செய்திகள் இன்று!
Rohit Sharma: இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
Embed widget