மேலும் அறிய

TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திமுகவிற்கு மாற்றுக்கட்சி அதிமுகதான். மற்ற கட்சிகள் போட்டிக்கு வர முடியாது- டிடிவி தினகரன்.

தலைமைச் செயலாளர் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதால்தான் தேர்தல் ஆணையம் அவரை மாற்றியுள்ளது என்று திருப்பத்தூரில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். திமுக சூப்பர் ஸ்டார் இல்லை, டம்மி ஸ்டார் என்றும் அவர் சாடியுள்ளார்.  

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞானசேகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள, டிடிவி தினகரன் திருப்பத்தூர் வந்தார். தொடர்ந்து அமமுக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், அப்போது பேசியதாவது.

’’திமுக அரசு வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது. திமுக சூப்பர் ஸ்டார் இல்லை, டம்மி ஸ்டார். அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் போராடாத அரசுத் துறை அலுவலர்கள்இல்லை.

தமிழகத்தில் கொலை என்பது வழக்கமாகிவிட்டது, தமிழகத்தில் சட்ட ஒழுங்கிற்கு அம்மா ஆட்சி வர வேண்டும், அதற்கு இரட்டை இலையுடன் கூட்டணியில் உள்ள என்டிஏ கூட்டணி வர வேண்டும்,

திமுகவிற்கு மாற்று அதிமுகதான்

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகவிற்கு மாற்று அதிமுகதான். மற்ற கட்சிகள் போட்டிக்கு வர முடியாது. எமர்ஜென்சியின் போது, திமுகவிற்கு செய்யப்பட்டதை மறந்து, திமுகவினர், யார், யார் காலை பிடித்து வந்தார்கள் என தெரியும். தீயசக்தி திமுகவிடம் இருந்து, தமிழ்நாட்டை மீட்டெடுக்க அதிமுக கூட்டணியால் தான் முடியும்.

தலைமைச்செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டதற்கு, தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு மாற்றம் செய்துள்ளதாக ஸ்டாலின் தெரிவிக்கிறார்.

ஒருதலைபட்சமாக செயல்பட்டது யார்?

தமிழக தலைமைசெயலாளர் முருகானந்தம் ஒருதலைபட்சமாக செயல்பட்டதால்தான், தேர்தல் ஆணையம் அவரை மாற்றியுள்ளது’’

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Embed widget