மேலும் அறிய

DMK vs AIADMK: ”ஒண்டிக்கொண்டி பாத்துக்கலாம்” திமுக Vs அதிமுக - நேரெதிரே மோதும் 121 தொகுதிகள், வேட்பாளர்கள்

DMK vs AIADMK Head to Head: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதும் 121 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

DMK vs AIADMK Head to Head: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதும் 121 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - திமுக Vs அதிமுக

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீட்டை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளுமே பூர்த்தி செய்துள்ளன. இதையடுத்து உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 121 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் நேரடியாக ஒருவரை ஒருவர் எதிர்த்து வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் எந்தெந்த தொகுதிகளில் இந்த இரண்டு கட்சிகளும் நேரடியாக போட்டி போடுகின்றன? அவர்கள் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் யார்? கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது யார் என்பது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

திமுக Vs அதிமுக - தொகுதிகள், வேட்பாளர்கள் 

வரிசை எண் தொகுதி திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளர் 2021 சட்டமன்ற தேர்தல் முடிவு
1 கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன் சுதாகர் திமுக
2 திருவள்ளூர் வி.ஜி. ராஜேந்திரன் பி.வி. ரமணா திமுக
3 மதுரவாயல் காரம்பாக்கம் கணபதி பெஞ்சமின் திமுக
4 மாதவரம் எஸ். சுதர்சனம் மாதவரம் வி.மூர்த்தி திமுக
5 ஆர்.கே. நகர் ஜே.ஜே. எபினேசர் ராஜேஷ் திமுக
6 கொளத்தூர் மு.க. ஸ்டாலின் சந்தான கிருஷ்ணன் திமுக
7 வில்லிவாக்கம் கார்த்திக் மோகன் எஸ்.ஆர். விஜயகுமார் திமுக
8 திரு.வி.க. நகர் கே.எஸ். ரவிச்சந்திரன் பொற்கொடி திமுக
9 எழும்பூர் தமிழன் பிரசன்னா அபிஷேக் ரங்கசாமி திமுக
10 ராயபுரம் சுபேர்கான் டி.ஜெயக்குமார் திமுக
11 துறைமுகம்  பி.கே. சேகர்பாபு ராயபுபுரம் ஆர்.மனோ திமுக
12 சேப்பாக்கம் திருவல்லிக்கேணி உதயநிதி ஸ்டாலின் ஆதி ராஜாராம் திமுக
13 ஆயிரம் விளக்கு எழிலன் நாகநாதன் வளர்மதி திமுக
14 அண்ணா நகர் நே. சிற்றரசு கோகுல இந்திரா திமுக
15 விருகம்பாக்கம் பிரபாகர் ராஜா விருகை வி.என். ரவி திமுக
16 தியாகராய நகர் ராஜா அன்பழகன் தி.நகர் சத்தியா திமுக
17 சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ் கந்தன் திமுக
18 ஆலந்தூர் தா. மோ. அன்பரசன் சரவணன் திமுக
19 காஞ்சிபுரம் நித்யா சுகுமார் சோமசுந்தரம் திமுக
20 தாம்பரம் ஆர்.எஸ். கிருத்திகா தேவி சிட்லபாக்கம் ராசேந்திரன் திமுக
22 செங்கல்பட்டு எம்.கே.டி. கார்த்திக் தண்டபானி கஜா (எ) கஜேந்திரன் திமுக
22 மதுராந்தகம் அமுலு பொன்மலர் மரகதம் குமரவேல் அதிமுக
23 ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் சுகுமார் திமுக
24 காட்பாடி துரைமுருகன் ராமு திமுக
25 வேலூர் ப. கார்த்திகேயன் எஸ்.ஆர்.கே. அப்பு திமுக
26 அணைக்கட்டு நந்தகுமார் வேலழகன் திமுக
27 ஆம்பூர் வில்வநாதன் வெங்கடேசன் திமுக
28 ஜோலார்பேட்டை கவிதா தண்டபானி கே.சி. வீரமணி திமுக
29 பர்கூர் மதியழகன் கோவிந்தராசன் திமுக
30 வேப்பனஹள்ளி சீனிவாசன் கே.பி. முனுசாமி அதிமுக
31 ஓசூர் சத்யா பாலகிருஷ்ண ரெட்டி திமுக
32 பாலக்கோடு டி.என்.வி. செந்தில்குமார் கே.பி. அன்பழகன் அதிமுக
33 பாப்பிரெட்டிபட்டி பெ. பழனியப்பன் மரகதம் வெற்றிவேல் அதிமுக
34 அரூர் சன்முகம் சம்பத்குமார் அதிமுக
35 செங்கம் மு.பெ. கிரி வேலு திமுக
36 கீழ்பென்னாத்தூர் கு. பிச்சாண்டி இராமச்சந்திரன் திமுக
37 கலசப்பாக்கம் பெ.சு.தி. சரவணன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திமுக
38 ஆரணி மகாலட்சுமி கோவர்தனன் ஜெயசுதா அதிமுக
39 செய்யாறு ஓ. ஜோதி முக்கூர் என். சுப்பிரமணியன் திமுக
40 வந்தவாசி அம்பேத்குமார் ராணி திமுக
41 வானூர் கௌதம் திராவிடமணி முருகன் அதிமுக
42 விழுப்புரம் லட்சுமணன் விஜயா திமுக
43 திருக்கோயிலூர் பொன் கௌதமசிகாமணி பழனிசாமி திமுக
44 உளுந்தூர்பேட்டை வசந்தவேல் குமரகுரு திமுக
45 சங்கராபுரம் உதயசூரியன் ராகேஷ் திமுக
46 கங்கவல்லி கு. சின்னதுரை நல்லதம்பி அதிமுக
47 ஆத்தூர் ஐ. பெரியசாமி ஜெய்சங்கரன் திமுக
48 ஏற்காடு ரேவதி மாதேஸ்வரன் உஷாராணி அதிமுக
49 மேட்டூர் மிதுன் சக்ரவர்த்தி வெங்கடாஜலம் பாமக
50 எடப்பாடி காசி எடப்பாடி பழனிசாமி அதிமுக
51 சங்ககிரி மணிகண்டன் வெற்றிவேல் அதிமுக
52 சேலம் தெற்கு எம்.லோகநாதன் வினோத் அதிமுக
53 வீரபாண்டி ஆ.கா. தருண் ஸ்ரீ பாலாஜி சுகுமார் அதிமுக
54 சேந்தமங்கலம் பூமலர் சந்திரசேகரன் திமுக
55 நாமக்கல் இராணி ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் திமுக
56 பரமத்தி வேலூர் கே.எஸ். மூர்த்தி சேகர் அதிமுக
57 குமாரபாளையம்  பாலு தங்கமணி அதிமுக
58 பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் ஜெயக்குமார் அதிமுக
59 பவானி கே.ஏ. சேகர் கே.சி. கருப்பண்ணன் அதிமுக
60 அந்தியூர் சிவபாலன் ஹரிபாஸ்கர் திமுக
61 கோபிசெட்டிப்பாளையம் நல்லசிவம் பிரபு அதிமுக
62 கூடலூர் திராவிடமணி ஜெயசீலன் அதிமுக
63 குன்னூர் கே.எம். ராஜு ராமு திமுக
64 தாராபுரம் இந்திராணி சத்தியபாமா திமுக
65 காங்கேயம் சாமிநாதன் நடராஜ் திமுக
66 பல்லடம் செல்வராஜ் கே.பி. பரமசிவம் அதிமுக
67 உடுமலைப்பேட்டை ஜெயகுமார் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிமுக
68 மேட்டுப்பாளையம்  கவிதா கல்யாணசுந்தரம் ஏ.கே. செல்வராஜ் அதிமுக
69 சூலூர் தளபதி முருகேசன் வி.பி. கந்தசாமி அதிமுக
70 தொண்டாமுத்தூர் என்.ஆர். கார்த்திகேயன் எஸ்.பி. வேலுமணி அதிமுக
71 கோவை தெற்கு செந்தில்பாலாஜி அர்ச்சுணன் பாஜக
72 கிணத்துக்கடவு சபரி கார்த்திகேயன் தாமோதரன் அதிமுக
73 வால்பாறை சுதாகர் லட்சுமண சிங் அதிமுக
74 நிலக்கோட்டை நாகஜோதி தேன்மொழி அதிமுக
75 திண்டுக்கல் ஐ.பி. செந்தில்குமார் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக
76 வேடச்சந்தூர் சாமிநாதன் பரமசிவம் திமுக
77 அரவக்குறிச்சி மொஞ்சனூர் ஆர். இளங்கோ செல்வக்குமார் திமுக
78 கரூர் ஆசி. எம். தியாகராஜன் எம்.ஆர். விஜயபாஸ்கர் திமுக
79 கிருஷ்ணராயபுரம்  சி.கே. ராஜா திவ்யா திமுக
80 குளித்தலை சூரியனூர் அ. சந்திரன் கருணாகரன் திமுக
81 ஸ்ரீரங்கம் எஸ். துரைராஜ் மனோகரன் திமுக
82 திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ் ராஜசேகரன் திமுக
83 திருவெறும்பூர் அன்பில் மகேஷ் குமார் திமுக
84 லால்குடி பாரி வள்ளல் லீமா ரோஸ் திமுக
85 முசிறி கருணைராஜா யோகநாதன் திமுக
86 பெரம்பலூர் எஸ்.டி. ஜெயலட்சுமி இளம்பை தமிழ்செல்வன் திமுக
87 அரியலூர் லதா பாலு தாமரை எஸ் ராஜேந்திரன் மதிமுக
88 திட்டக்குடி சி.வி. கணேசன் முருகுமாறன் திமுக
89 நெய்வேலி சபா. ராஜேந்திரன் சொரந்தூர் ராஜேந்திரன் திமுக
90 குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் புவனேந்திரன் திமுக
91 புவனகிரி துரை கி. சரவணன் அருண்மொழி தேவன் அதிமுக
92 பூம்புகார் நிவேதா முருகன் பவுன்ராஜ் திமுக
93 வேதாரணயம் புகழேந்தி ஓ.எஸ். மணியன் அதிமுக
94 திருவிடைமருதூர் கோவி. செழியன் இளமதி சுப்ரமணியன் திமுக
95 ஒரத்தநாடு ஆர். வைத்திலிங்கம் எம்.சேகர் அதிமுக
96 பட்டுக்கோட்டை அண்ணாதுரை சி.வி. சேகர் திமுக
97 பேராவூரணி அசோக்குமார் கோவி. இளங்கோ திமுக
98 விராலிமலை கே.கே. செல்லபாண்டியன் சி. விஜயபாஸ்கர் அதிமுக
99 திருமயம் ரகுபதி வைரமுத்து திமுக
100 ஆலங்குடி

மெய்யநாதன்

தன. விமல் திமுக
101 மதுரை கிழக்கு மூர்த்தி மாங்குளம் மகேந்திரன் திமுக
102 சோழவந்தான் வெங்கடேசன் மாணிக்கம் திமுக
103 மதுரை வடக்கு தளபதி சரவணன் திமுக
104 மதுரை மேற்கு ரகு. பாலாஜி செல்லூர் ராஜு அதிமுக
105 திருப்பரங்குன்றம் கிருத்திகா தங்கபாண்டி ராஜன் செல்லப்பா அதிமுக
106 திருமங்கலம் சேடப்பட்டி மணிமாறன் அ.பி. உதயகுமார் அதிமுக
107 ஆண்டிப்பட்டி மகாராஜன் லோகிராஜன் திமுக
108 போடிநாயக்கனூர் ஓ. பன்னீர் செல்வம் நாராயணசாமி அதிமுக
109 கம்பம்  ராமகிருஷ்ணன் ஜக்கையன் அதிமுக
110 அருப்புக்கோட்டை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சேதுபதி திமுக
111 திருச்சுழி தங்கம் தென்னரசு ராஜவர்மன் திமுக
112 பரமக்குடி கே.கே. கதிரவன் முத்தையா திமுக
113 முதுகுளத்தூர் ராஜகண்ணப்பன் மலேசியா எஸ். பாண்டி திமுக
114 விளாத்திகுளம் மார்கண்டேயன் சத்யா திமுக
115 தூத்துக்குடி கீதா ஜீவன் செல்லப்பாண்டியன் திமுக
116 கோவில்பட்டி கருணாநிதி கடம்பூர் ராஜு அதிமுக
117 தென்காசி கலை கதிரவன் செல்லமோகன் தாஸ் காங்கிரஸ்
118 ஆலங்குளம் பால் மனோஜ் பாண்டியன் பிரபாகரன் அதிமுக
119 திருநெல்வேலி சுப்பிரமணியன் கணேசராஜா பாஜக
120 பாளையங்கோட்டை அப்துல் வஹாப் சையது சுல்தான் சம்சுதீன் திமுக
121 கன்னியாகுமரி மகேஷ் தளவாய்சுந்தரம் அதிமுக

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget