போருக்கு நடுவே ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் எவை தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடியாக நடக்கும் மோதலாக மாறியுள்ளது

Image Source: pexels

இருபுறமும் இருந்து ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடர்கின்றன

Image Source: pexels

ரஷ்யா ஈரானிற்கு அதிநவீன வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது.

Image Source: pexels

இரண்டு நாடுகளும் உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு போர் ஆகியவற்றிற்காக நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்கின்றன.

Image Source: pexels

சீனா ஏவுகணை எரிபொருளுக்காக மூலப்பொருட்கள் மற்றும் மின்னணு பாகங்களை வழங்குகிறது

Image Source: pexels

ஈரான் ஏவுகணைகள் துல்லியமான தாக்குதல்களுக்காக சீனாவின் பீடோ செயற்கைக்கோள் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.

Image Source: pexels

பொருளாதார தடைகள் காரணமாக ஈரான் தனது மலிவான மற்றும் அழிவுகரமான 'ஷாஹித்' ட்ரோன்களை உருவாக்கியுள்ளது.

Image Source: pexels

ஈரானுக்கு வட கொரியா ஆகிய நாடுகள் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளையும் தாண்டி ஏவுகணை தொழில்நுட்பத்தை தங்களுக்கிடையே பகிர்ந்து கொள்கின்றன.

Image Source: pexels

ஈரான் தனது மறைமுக ஆயுத அமைப்புகள் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நலன்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துகிறது.

Image Source: pexels