மேலும் அறிய

Vijay Makkal Iyakkam: அதிமுகவை காலி செய்த விஜய் மக்கள் இயக்கம்! கவனிக்க வைத்த சென்னை 136!

Chennai Corporation Election 2022 Result: யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் மக்கள் இயக்கம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது

சென்னை 136 வார்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்தது விஜய் மக்கள் இயக்கம். தலைநகரின் வார்டு ஒன்றில் அதிமுகவையே பின்னுக்கு தள்ளியதால் விஜய் மக்கள் இயக்கம் கவனம் பெற்றுள்ளது

கோடம்பாக்கம் மண்டலத்தை பொறுத்தவரை வார்டு 136ல் திமுக வேட்பாளர் 
நிலவரசி துரைராஜ், 2,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர்பெற்ற வாக்குகள்  7,222ஆகும். கடும் போட்டியாக பார்க்கப்பட்ட அதிமுக லஷ்மி கோவிந்தசாமி 1137 வாக்குகள் மட்டுமே பெற்றார். யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் மக்கள் இயக்கம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட  அறிவுச்செல்வி 5,112 வாக்குகள் பெற்று கவனிக்க வைத்துள்ளார். நான்காவது இடத்தில் நாம் தமிழரும், 5 வது இடத்தில் பாஜகவும், ஆறாவது இடத்தில் மக்கள் நீதி மய்யமும் இடம் பிடித்துள்ளது.  

இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட அறிவுச்செல்வியின் கணவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் எனக் கூறப்படுகிறது. உட்கட்சி பிரச்னையால் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மனைவியை களம் இறக்கியதாகவும், அந்த வகையிலேயே அதிகளவில் வாக்குகள் பெற முடிந்ததாகவும் அம்மண்டல அதிமுக தொண்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க : TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்

T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?

Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்

Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!

ABP Premium

வீடியோ

T20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தாக்கல் - தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை - ஸ்டாலின்
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 Worldcup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Breaking News LIVE: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர்
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்

Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?

Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!

Royal Enfield guerrilla 450: போடு வெடிய! ராயல் என்ஃபீல்டின் கெரில்லா 450 மாடல் பைக் எப்போது வருகிறது?

Embed widget