மேலும் அறிய

Pawan Kalyan: ஈடு இணையில்லா உழைப்பு; வெற்றியை உறுதி செய்த பவன் கல்யாண் - குவியும் வாழ்த்து!

AP Assembly Election Results 2024: நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Andhra Pradesh Assembly Election Results 2024: ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவரான நடிகர் பவன் கல்யாண் 1,32,725 வாக்குகளுடன் வெற்றியை உறுதி செய்துள்ளார். 

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் பவன் கல்யாண். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஜனசேனா கட்சியின் தலைவர், இவரது கட்சி. மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திர சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. – தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆந்திராவில் ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை விட நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று  இரண்டாவது இடத்தில் உள்ளது. பவன் கல்யாண் தனது முதல் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார். 

ஆந்திராவில் உள்ள பிட்டாபுரம் சட்டமன்றத் தொகுதியில் வலுவான முன்னிலையுடன் தனது முதல் தேர்தல் வெற்றியை பதிவு செய்ய இருக்கிறார்.   பவன் கல்யாண் தற்போது வரை 63,556 வாக்குகள் பெற்றுள்ளார். இதன்மூலம் 69,169 வாக்குகள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார் பவன் கல்யாண்.

பவன் கல்யாணின் ஜனசேனா போட்டியிட்ட 21 இடங்களில் 19 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேநேரம், ஜெகன் மோகன் ரெட்டியின்  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 18 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாலகொண்டா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கும், ஜனசேனா வேட்பாளருக்கும் இடையே 250 வாக்குகள் வித்தியாசமே உள்ளது. இந்நிலையில், பவன் கல்யாண் எதிர்கட்சியாகும் வாய்ப்பு அதிகம் இருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்;உற்சாகத்துடன் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். பவன் கல்யாண் அவரது வீட்டில் மனைவி, தொண்டர்களுடன் வெற்றியை கொண்டாட தயாராகி வருகிறார்.

 கடந்த 2019-ல் இவர் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தார். ஆனால், இம்முறை வெற்றியை உறுதி செய்துள்ளார்.

திரைப்பிரபலங்கள் வாழ்த்து:

இதற்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை காஜல் அகர்வால்,” உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள். ஈடு இணையில்லா உழைப்பும் ஈடுபாடும் இந்த வெற்றியை உங்களுக்கு அளித்துள்ளது. ” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் “பவன் கல்யாண் அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள். உங்களின் கடின உழைப்பும் ஈடுபாடும் பெரும் வெற்றிக்கு வித்திட்டுள்ளது. புதிய பயணத்திற்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் நானி, ”மாபெரும் வெற்றிக்கு எனது வாழ்த்துகள். இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு உங்களது பங்களிப்பு இருக்கும் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் வாசிக்க..

Pawan Kalyan: ஆந்திராவில் பவர் காட்டிய பவர் ஸ்டார்! அண்ணன் சிரஞ்சீவிக்காக சாதித்த தம்பி பவன் கல்யாண்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget