மேலும் அறிய

TN Election Candidates: எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..

Tamil Nadu Assembly Election 2026 Candidates: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் மாவட்ட வாரியாக 4,051 வேட்பாளர்கள் களம் இறங்கவுள்ளனர். இதில் அதிகபட்சமாக கரூரில் தொகுதியில் 79 பேரும், குறைந்த பட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 பேரும் போட்டியிடுகின்றனர்

இறுதி வேட்பாளர் பட்டியல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளது. கடந்த 30ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 6ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதில் சுமார் 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 2500க்கும் மேற்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள மொத்த வேட்பாளர்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அந்த வகையில், மாவட்ட வாரியாக பெறப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் 4051 வேட்பாளர்கள் களம் இறங்கவுள்ளனர். இதில் அதிகபட்சமாக கரூரில் தொகுதியில் 79 பேரும், குறைந்த பட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 பேரும் போட்டியிடுகின்றனர்

ஒவ்வொரு மாவட்டத்திலும் களம் இறங்கவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை

1.சென்னை - 419 பேர்  (16 தொகுதி) 

2.திருவண்ணாமலை  -156 பேர்  (8 தொகுதி) 

3.திருவள்ளூர் -160 பேர்  (10 தொகுதி)

4.காஞ்சிபுரம் -65 பேர் (4 தொகுதி)

5.செங்கல்பட்டு -131 பேர்  (7 தொகுதி)

6.ராணிப்பேட்டை -65 பேர்  (4 தொகுதி)

7.வேலூர் -65 பேர் (5தொகுதி)

8.கிருஷ்ணகிரி- 79 பேர் (6தொகுதி)

9.திருப்பத்தூர் - 74 (4 தொகுதி )

10.கள்ளக்குறிச்சி - 72 பேர் (4 தொகுதி)

11.விழுப்புரம் -132 பேர்  (7 தொகுதி)

13.கடலூர் - 127 பேர் (9 தொகுதி)

13.தருமபுரி -83 பேர் ( 5 தொகுதி)

14.கரூர் - 166  பேர் (4 தொகுதி) 79 பேர் கரூரில் அதிக வேட்பாளர் போட்டி

15.சேலம் - 193 பேர்  (11 தொகுதி)

16.ஈரோடு -188 பேர் (8 தொகுதி)

17.திருப்பூர் - 116 பேர் (8 தொகுதி)

18.கோயம்புத்தூர் - 183 பேர்  (10 தொகுதி)

19.திருச்சி - 171 பேர்  (9 தொகுதி)

20.நீலகரி -18 பேர் (3 தொகுதி) ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.

21.அரியலூர் - 34 பேர் (2 தொகுதி)

22.பெரம்பலூர் - 30 பேர் (2 தொகுதி)

23.மயிலாடுதுறை - 45 பேர்  (3 தொகுதி)

24.நாகப்பட்டினம் -  31 பேர் (3 தொகுதி)

25.தஞ்சாவூர் - 94 பேர்  (8தொகுதி)

26.திருவாரூர் - 46 பேர்  (4 தொகுதி)

27.தேனி -65 பேர்  (4தொகுதி)

28.திண்டுக்கல் - 115 பேர்  (7 தொகுதி)

29.மதுரை - 129 பேர் (10 தொகுதி)

30.ராமநாதபுரம் -60 பேர் (4தொகுதி)

31.விருதுநகர் - 135 பேர் (7 தொகுதி)

32.தூத்துக்குடி - 92 பேர்  (6 தொகுதி)

33.கன்னியாகுமரி -85 பேர் (6 தொகுதி)

34.சிவகங்கை -  71 பேர்  (4 தொகுதி)

35.தென்காசி -95 பேர்  (5 தொகுதி)

36.திருநெல்வேலி - 90 பேர்  (5 தொகுதி)

37.புதுக்கோட்டை - 109 பேர்  (6 தொகுதி)

38.நாமக்கல் - 132 பேர் (6 தொகுதி)

தலைப்பு செய்திகள்

Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget