மேலும் அறிய

UGC Guidelines: மாணவிகள், பேராசிரியைகளுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் - யு.ஜி.சி. அறிவிப்பு

பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், உயர்கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

தற்காப்பு பயிற்சிகள்:

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும். மாணவிகள் கல்லூரியில் சேரும் போதே, அவசர காலங்களில் தொடர்பு கொள்ளக்கூடிய எண்கள் கொண்ட கையேடு வழங்க வேண்டும் எனவும் யு.ஜி.சி தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான வழிகாட்டு பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. அதில், கல்லூரி சேர்க்கையின் போது மாணவர்களுக்கு ஒரு கையேடு வழங்கப்பட வேண்டும் 
அதில் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய விரிவான தகவல்கள் இருக்க வேண்டும்.  அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் சரியான நடத்தைகளை பட்டியலிடப்பட வேண்டும்.

UGC Guidelines: மாணவிகள், பேராசிரியைகளுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் - யு.ஜி.சி. அறிவிப்பு

உதவி எண்கள்:

மாணவர் ஆலோசகர்கள், ராக்கிங் எதிர்ப்பு செல், ப்ரொக்டர் அலுவலகம், மருத்துவ அவசர நிலைகள், சுகாதார மையம், கேண்டீன் மற்றும் தேவைப்பட்டால் மற்ற பல்கலைக்கழக அதிகாரிகளை அணுகுவதற்கான உதவி எண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.

UGC Guidelines: மாணவிகள், பேராசிரியைகளுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் - யு.ஜி.சி. அறிவிப்பு

உளவியல் சிக்கல்:

மாணவர்களின் உளவியல் சிக்கலை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.

அனைத்து கட்டிடங்கள், திறந்தவெளி பொது இடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு 
போக்குவரத்து, ஓய்வறைகள், நடைபாதைகள், நுழைவு மற்றும் வெளியேறுதல் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

போதுமான எண்ணிக்கையிலான பெண் பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் 

பெண்களுக்கு பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், உயர்கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான வழிகாட்டுதல்களை கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

தலைப்பு செய்திகள்

ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Embed widget