மேலும் அறிய

Madurai உசிலம்பட்டி: அரசுப் பள்ளி மாணவர் காலணிகள் குப்பையில் - மர்மம்!

உசிலம்பட்டி அருகே அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காலணிகள் பல்வேறு புதர் பகுதிகளில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து மாணவ மாணவிகளுக்கு வழங்கிய காலணிகள் குப்பை போல வீசி சென்றவர்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

மூட்டை மூட்டையாகவும் குப்பை போல கொட்டி கிடந்த காலணிகள்
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை அடிவார பகுதியில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 2019-20 ஆம் கல்யாண்டில் பள்ளி கல்வித்துறையால் வழங்கப்பட்ட காலணிகளை மர்ம நபர்கள் கொட்டிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காலணிகள் புதிதாகவும், மூட்டை மூட்டையாகவும் குப்பை போல கொட்டி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
 
கண்மாய் பகுதியிலும் பள்ளி மாணவ மாணவிகளின் காலணிகளை வீசி சென்றுள்ளனர்.
 
இதே போல் வடுகபட்டி ஊரணி பகுதியிலும், பூதிப்புரம் கண்மாய் பகுதியிலும் பள்ளி மாணவ மாணவிகளின் காலணிகளை வீசி சென்றுள்ளனர். சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலணிகளை வீசி சென்றது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து மாணவ மாணவிகளுக்கு வழங்கிய காலணிகள் குப்பை போல வீசி சென்றவர்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
"இதான் உண்மையான கல்வி" - குறைதீர்ப்புக் கூட்டத்தைப் பார்க்க வந்த மாணவர்களை அதிகாரிகளாக மாற்றிய டி.ஆர்.ஓ!
“என் வீட்டுக்காரன் ஒரு குடிகாரன் என் மகள படிக்க வைக்க முடியலையே! என் உசுரை எடுத்துக்கோங்க” - கண் கலங்க வைத்த தாய்
“என் வீட்டுக்காரன் ஒரு குடிகாரன் என் மகள படிக்க வைக்க முடியலையே! என் உசுரை எடுத்துக்கோங்க” - கண் கலங்க வைத்த தாய்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
"Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?": CM-ஐ சாடிய டி.டி.வி தினகரன்!
IPL Auction: ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
Vijay TN Govt: தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?
Mini Cooper EV: நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
Embed widget