மேலும் அறிய

FQL பிட்காயின் மோசடி: ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள், பாதுகாப்பு தீவிரம்!

FQL நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு  தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

FQL பிட்காயின் முதலீடு மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏமாற்றமடைந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகை தரவுள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிப்பு - FQL மோசடி தொடர்பாக மனுக்களை பெற தனி அலுவலர்கள் நியமனம்

பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள்

மதுரை மேலூர், அலங்காநல்லூர், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்லயிரக்கணக்கான பொதுமக்களிடம் FQL மற்றும் VG டிரேடிங் மொபைல் மூலமாக பிட்காயின் ஷேர் மார்க்கெட் என்ற அடிப்படையில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிப்பு - பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள்

காந்தி அருங்காட்சியகம், அண்ணா பேருந்து நிலைய ரவுண்டானா ஆகிய பகுதிகளிலும் காவல்துறை குவிப்பு. மேலும் FQL நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு  தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

சிறுவனின் கழுத்தில் இறுகிய அடையாளம், வாயில் இரத்தம் - சிறுவன் மரணத்தில் எழும் சந்தேகம் !
சிறுவனின் கழுத்தில் இறுகிய அடையாளம், வாயில் இரத்தம் - சிறுவன் மரணத்தில் எழும் சந்தேகம் !
மதுரை சிறுவன் மரணம்: கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு, உடலை வாங்க மறுப்பு!
மதுரை சிறுவன் மரணம்: கொலை என உறவினர்கள் குற்றச்சாட்டு, உடலை வாங்க மறுப்பு!
மேலூர்: மாயமான 7 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு - மர்மம் நீடிப்பதால் பரபரப்பு!
மேலூர்: மாயமான 7 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு - மர்மம் நீடிப்பதால் பரபரப்பு!
மழையில் தவித்த பார்வையற்றோர்: மதுரையில் ரெயின்கோட் வழங்கிய சமூக ஆர்வலர்!
மழையில் தவித்த பார்வையற்றோர்: மதுரையில் ரெயின்கோட் வழங்கிய சமூக ஆர்வலர்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
MK Stalin: அன்பில் மகேஸ் கைது ஏன்? - மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்!
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
Embed widget