மேலும் அறிய

TN 12th Result 2026: மீண்டும் 'பின்தங்கிய மாவட்டம்' முத்திரை? இந்த மாவட்டத்திற்கு இப்படி ஒரு அவலமா ?

Tamil Nadu 12th Result 2026: கடந்த முறை மாநில அளவிலான தரவரிசையில் 18-வது இடத்தைப் பிடித்திருந்த விழுப்புரம் மாவட்டம், இந்த முறை பெரும் பின்னடைவைச் சந்தித்து 38-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Tamil Nadu 12th Result 2026: விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் வகுப்பில் மொத்தம் 21,924 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 85.92%ஆகும். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் விழுப்புரம் மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக கல்வித் தரத்தில் முன்னேற்றம் கண்டு வந்தது. இருப்பினும், இந்த ஆண்டு மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை மாநில அளவிலான தரவரிசையில் 18-வது இடத்தைப் பிடித்திருந்த விழுப்புரம் மாவட்டம், இந்த முறை பெரும் பின்னடைவைச் சந்தித்து 38-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது மாவட்டக் கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் 2026 மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை, மாநிலம் முழுவதும் 3,412 மையங்களில் நடைபெற்றன. தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுடன் தேர்வுகள் தொடங்கின. இந்தத் தேர்வெழுத 7.99 லட்சம் பள்ளி மாணவர்கள் மற்றும் 27,783 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,27,475 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 85.92%

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 21,924 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 18,837 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 85.92%ஆகும். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் விழுப்புரம் மாவட்டம் சமீபகாலமாக 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பேச்சு சதவீதத்தில் விழுப்புரம் மாவட்டம் குறைந்துள்ளது. கடந்த முறை 18 இடத்தை பிடித்த நிலையில், தற்போது மாநில அளவில் 38 வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது .

பாலினம் ரீதியாக, இத்தேர்வினை மாணவர்கள் 10,982 பேரும், மாணவிகள் 10,942 பேரும் என மொத்தமாக 21,924 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில் மாணவர்கள் 8,924 மாணவிகள் 9,913 மொத்தம் 18,837 என மொத்தம் 85.92 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்களின் தேர்ச்சி 81.26% சதவிகிதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 90.26%சதவிகிதமாகவும் தேர்ச்சி பெற்றுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 85.92 சதவீதம் மாணவ,மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 

கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் விழுப்புரம் மாவட்டம், கடந்த சில ஆண்டுகளாக கல்வித் தரத்தில் முன்னேற்றம் கண்டு வந்தது. இருப்பினும், இந்த ஆண்டு மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை மாநில அளவிலான தரவரிசையில் 18-வது இடத்தைப் பிடித்திருந்த விழுப்புரம் மாவட்டம், இந்த முறை பெரும் பின்னடைவைச் சந்தித்து 38-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது மாவட்டக் கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த சரிவைச் சரி செய்யவும், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும் வரும் கல்வியாண்டில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

www.tnresults.nic.in , www.dge.tn.gov.in , results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

தேர்வர்கள் மேற்காண் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

வாட்ஸப் மூலம் காண்பது எப்படி?

  • Whatsapp செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
  • வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைக்கவும்.
  • அந்த எண்ணில் "Hi" எனப் பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பினை தெரிவு செய்யவும்.
  • தொடர்வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பவும். 
  • அதில் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே Whatsapp செயலி உரையாடல் மூலம் கண்டறியலாம்.

இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் Whatsapp செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Embed widget