மேலும் அறிய

TN SSLC Result 2025: படிச்சா இங்கதான் படிக்கணும்.. 100% தேர்ச்சி.. அசத்திய செங்கல்பட்டு பள்ளிகளின் லிஸ்ட்..!

Chengalpattu SSLC Result 2025: செங்கல்பட்டு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 14 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளிகளை பொருத்தவரை கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 363 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 79 பள்ளிகளில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 15,192 மாணவர்களும் 14,927 மாணவிகளும் தேர்வு எழுதினர். மொத்தம் செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 30,119 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 13,125 மாணவர்களும், 13,927 மாணவிகளும் மொத்தம் 27052 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

மொத்தம் தேர்ச்சி 89.82 சதவீதமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் 35-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 33-வது இடத்தில் இருந்த செங்கல்பட்டு மாவட்டம் இந்த முறை 35-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளியின் நிலை என்ன ? Chengalpattu Government School Results

செங்கல்பட்டு மாவட்டத்தில் 146 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 14 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 84.15 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு அரசு பள்ளியின் தேர்ச்சி 79 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் சற்று அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீத அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் 35 வது இடத்தை பிடித்து இருக்கிறது. கடந்தாண்டு 36-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் விவரம் 

1. அரசு உயர்நிலைப்பள்ளி குமிழி 

2. அரசு உயர்நிலைப்பள்ளி வீராபுரம் 

3. அரசு உயர்நிலைப்பள்ளி முதலியார் குப்பம் 

4. அரசு உயர்நிலைப்பள்ளி கொடூர்

5. அரசு உயர்நிலைப்பள்ளி இரும்புலி 

6. அரசு உயர்நிலைப்பள்ளி, 149 பூதூர்

7. அரசு உயர்நிலைப்பள்ளி போந்தூர் 

8. அரசு உயர்நிலைப்பள்ளி திம்மாபுரம் 

9. அரசு உயர்நிலைப்பள்ளி நீலமங்கலம் 

10. அரசு உயர்நிலைப்பள்ளி சீதண்டி மண்டபம் 

11. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செங்கல்பட்டு 

12. அரசு மேல்நிலைப் பள்ளி கருங்குழி 

13. அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி புதுப்பாக்கம் 

14. அரசு ஆதி திராவிடர் உயர்நிலைப்பள்ளி பட்டிபுலம்

100% தேர்ச்சி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளின் விவரம் 

1. தாம்பரம் எம்சிசி ஆர் எஸ் எல் மேல்நிலைப்பள்ளி. 

2. ஜீவன் ஞானோதயா உயர்நிலைப்பள்ளி 

3.ஸ்ரீ அகோபிலி உயர்நிலைப்பள்ளி மதுராந்தகம்

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget