மேலும் அறிய

TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?

Tamil Nadu School Reopening: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், திறப்பு தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது. மாநில பள்ளிக் கல்வித்துறை வரும் ஜூன் 4ஆம் தேதி அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை

முன்னதாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளன. சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது.

1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கும் தினத்திலேயே பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதனால் மாணவர்கள் தாமதமின்றிப் பாடங்களைக் கற்கத் தொடங்க முடியும்.

பள்ளிகள் திறப்பில் மாற்றமா?

ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கத்தைப் பொறுத்தே பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றங்கள் செய்யப்படும். ஆனால், இந்த ஆண்டு கல்வி நாட்காட்டியில் திட்டமிட்டபடி ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை வெயிலின் தாக்கம் ஜூன் மாதத் தொடக்கத்தில் மிக அதிகமாக இருந்தால், அது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், தற்போதைய நிலையில் ஜூன் 4-ஆம் தேதியே உறுதி என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்

பள்ளி திறப்பதற்கு முன்னதாகவே ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து, மாணவர் சேர்க்கை மற்றும் பாடத்திட்டத் திட்டமிடல் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறைக்குப் பின் வரும் மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்கப் பள்ளிகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மாணவர்களும், பெற்றோர்களும் கோடை விடுமுறைப் பயணங்களை முடித்துக்கொண்டு, புதிய கல்வியாண்டிற்குத் தேவையான உபகரணங்களை வாங்கவும், தேர்வுகளுக்குத் தயாராகவும் போதிய கால அவகாசம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Embed widget