ஒரே சார்ஜில் 315 கி.மீ..மிகவும் மலிவான டாடா எலக்ட்ரிக் கார் எது தெரியுமா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: tata.evofficial

மிகவும் மலிவான டாடா கார், டாடா டியாகோ ஈவி ஆகும்.

Image Source: tata.evofficial

இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை 699 லட்சம் முதல் தொடங்கி டாப் மாடலுக்கு 999 லட்சம் வரை இருக்கும்

Image Source: tata.evofficial

இதை சாதாரண 15A சாக்கெட் அல்லது DC ஃபாஸ்ட் சார்ஜ் மூலம் மிக எளிதாக சார்ஜ் செய்யலாம்

Image Source: tata.evofficial

இது 19.2kWH 24kWH என்ற இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களில் கிடைக்கிறது

Image Source: Pexels

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் இது தோராயமாக 250 முதல் 315 கிமீ வரை வரம்பை வழங்கும்

Image Source: pexels

இதில் மேம்பட்ட குளிரூட்டும் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது பாதகமான வானிலை. அதிக வெப்பத்தில் பேட்டரியை பாதுகாப்பாக, குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Image Source: pexels

இதில் 4 நிலைகள் ரீஜென் மோடுகள் கிடைக்கும். நீங்கள் பிரேக் போடும்போது அல்லது காலை ஆக்சிலரேட்டரில் இருந்து எடுக்கும்போது பேட்டரி சார்ஜ் ஆகும்

Image Source: pexels

இதில் தானியங்கி காலநிலை கட்டுப்பாட்டு கேபின் உள்ளது, இது உட்புற வெப்பநிலையை தானாகவே கட்டுப்படுத்துகிறது

Image Source: pexels

இதில் போனை சார்ஜ் செய்ய 65 திறன் கொண்ட பாஸ்ட் சார்ஜிங் போர்ட் கூட கிடைக்கிறது

Image Source: Pexels