மேலும் அறிய

Rain Holiday: பள்ளிகளுக்கு மழை விடுமுறை விட விதிகள் இவைதான்!- பட்டியலிட்ட கல்வித்துறை

அதிக மழையோ, கன மழையோ பெய்தால்‌ மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்‌.லேசான மழையோ, தூரலோ இருந்தால்‌ விடுமுறை அறிவிக்கக் கூடாது.

பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிக்க என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை பட்டியல் அளித்துள்ளது.

மழை என்றாலே மாணவர்களுக்கு உடனே விடுமுறையும் சேர்ந்துதான் நினைவுக்கு வரும். மழை என்று பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால், மழை நின்றுவிடும். மழை இருக்காது என்று பள்ளிகள் செயல்பட்டால், மழை பொழிந்து தள்ளும்.

தமிழ்நாடு முழுவதும் தொடரும் கனமழை

இதற்கிடையே தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ச்சியாக இதன் காரணமாக வேலைக்கு செல்லும் நபர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவியர்கள், அத்தியாவசியத்தை நம்பி உழைக்கும் மக்கள் என பலரும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  வானிலை மையம் அறிவிப்பின்படி, அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிக்க என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை பட்டியல் அளித்துள்ளது.

லேசான மழையோ, தூரலோ இருந்தால்‌ விடுமுறை இல்லை

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளதாவது:

* அதிக மழையோ, கன மழையோ பெய்தால்‌ மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்‌.

* லேசான மழையோ, தூரலோ இருந்தால்‌ விடுமுறை அறிவிக்கக் கூடாது.

* விடுமுறை குறித்த முடிவை, பள்ளி துவங்குவதற்கு மூன்று மணி நேரம்‌ முன்னதாக எடுக்க வேண்டும்‌.

* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்‌, மாவட்டம்‌ முழுமைக்குமான மழை நிலவரம்‌, பாதிப்பு நிலவரம்‌, மழை நீர்‌ தேங்கக்‌ கூடிய பகுதிகள்‌உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மாவட்ட ஆட்‌சியரிடம்‌ அறிக்கையை அளிக்க வேண்டும்‌.

Rain Holiday: பள்ளிகளுக்கு மழை விடுமுறை விட விதிகள் இவைதான்!- பட்டியலிட்ட கல்வித்துறை

பாதிக்கப்பட்ட பகுதிக்கு மட்டுமே விடுமுறை

* பாதிக்கப்பட்ட பகுதியில்‌ மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும்‌.  மாவட்டம்‌ முழுமைக்கும்‌ தேவையில்லாமல்‌ விடுமுறை அறிவிக்க கூடாது.

* மழைக்காலங்களில்‌ பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்‌போது, அதனை ஈடு செய்யும்‌ வகையில்‌ சனிக்குழமை போன்ற நாட்களில்‌ வகுப்புகளை நடத்த வேண்டும்‌.

* விடுமுறை காரணமாக எந்த பாடங்களும்‌ விடுபடாமல்‌ மாணவர்களுக்கு முழுமையாக நடத்தி முடிப்பதை உறுதி செய்ய வேண்டும்‌.

* பள்ளி வளாகங்களில்‌ மழைநீர்‌ தேங்கி இருந்தால்‌, அவற்றை அப்புறப்படுத்துவதற்கும்‌, மாணவர்களின்‌ பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்‌ அளித்தும்‌ பள்ளிகள்‌ செயல்பட வேண்டும்‌.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஏப்ரல் 7 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் உள்ளே!
புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஏப்ரல் 7 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் உள்ளே!
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
Two Wheeler Sale: மின்சார பிரிவிலும் மிரட்டும் TVS - மார்ச்சில் பைக் விற்பனையில் முதலிடம் யாருக்கு? ஹீரோ Vs ஹோண்டா
Two Wheeler Sale: மின்சார பிரிவிலும் மிரட்டும் TVS - மார்ச்சில் பைக் விற்பனையில் முதலிடம் யாருக்கு? ஹீரோ Vs ஹோண்டா
2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
Trump Vs Starmer: “போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
“போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
Embed widget