இரவு நேரத்தில் தயிர் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

தினமும் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

தயிரை எல்லா பருவங்களிலும் சாப்பிடலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

இரவு நேரத்தில் தயிர் சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

இரவு நேரத்தில் சாப்பிட்டால் சிலருக்கு கபம் அதிகரித்து சளி, இருமல், சைனஸ் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

தயிர் ஒரு பால் பொருள் ஆகும். இதில் புரதம், கொழுப்பு உள்ளது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

இரவில் தயிர் சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது என்றும் சில சுகாதார நிபுணர்கள். சொல்கின்றனர்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

சிலருக்கு இரவில் தயிர் சாப்பிடுவதால், செரிமானம் ஆவதில் சிரமமாக இருக்கலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

உங்கள் செரிமான அமைப்பு நன்றாக இருந்தால் இரவில் தயிர் சாப்பிடலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik