மேலும் அறிய

ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!

ரசிகர்களின் வசதிக்காக, கேரள மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (20.07.2026) விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறும் நிலையில், கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (ஜூலை 20) விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் சதீஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 2026-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெற உள்ளது. இதைக் காணும் ரசிகர்களின் வசதிக்காக, கேரள மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (20.07.2026) விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

தேர்வுகளில் மாற்றமில்லை

எனினும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 உலகக் கோப்பைத் தொடரின் சாம்பியன் பட்டத்தைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்திய நேரப்படி இன்று (ஜூலை 19) நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

கால்பந்தும் கேரள மாநிலமும்

இந்தியாவிலேயே கால்பந்து விளையாட்டிற்கு அதிக அளவிலான ரசிகர்கள் இருக்கும் மாநிலங்களில் கேரளா முதன்மையானது. குறிப்பாக, அர்ஜென்டினா போன்ற சர்வதேச அணிகளுக்கு அங்கு லட்சக்கணக்கான தீவிர ரசிகர்கள் உள்ளனர். இறுதிப் போட்டி நள்ளிரவு 12.30 மணிக்குத் தொடங்கி அதிகாலை வரை நடைபெறும் என்பதால், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விடிய விடிய கண்விழித்துப் போட்டியைப் பார்ப்பார்கள்.

இதனால் மறுநாள் காலை மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, கேரள முதல்வர் சதீசன் இந்த முடிவை எடுத்துள்ளார். முதல்வரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், நாளை (20.07.2026) திங்கட்கிழமை கேரளாவில் செயல்படும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து ரசிகர்கள், மாணவர்கள் உற்சாகம்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எவ்வித இடையூறுமின்றி முழுமையாகக் கொண்டாடுவதற்காக மாநில அரசே விடுமுறை அறிவித்திருப்பது, கேரளாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
"முதலில் எங்களை நிரந்தரமாக்குங்கள், அப்புறம் TRB தேர்வு நடத்துங்கள்!" - முதல்வர் விஜய்யின் ஒற்றைப் பேனா முனையில் காத்திருக்கும் எதிர்காலம்!
மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!
புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
High Electricity Bills : திடீரென அதிகமாக வந்த மின் கட்டணம்.! இது தான் காரணம்.? மின்வாரியம் பரபரப்பு தகவல்
திடீரென அதிகமாக வந்த மின் கட்டணம்.! இது தான் காரணம்.? மின்வாரியம் பரபரப்பு தகவல்
Cheapest Diesel MPV: நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
Embed widget