மேலும் அறிய

NEET : நீட் தேர்வுக்கு பின்பு தமிழ்வழி மாணவர்களின் நிலை - ஏ.கே.ராஜன் குழு அறிக்கை தரும் தகவல்..

நீட் தேர்வுக்கு பிறகு தமிழ்நாட்டில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கை நேற்று வெளியானது. இந்த அறிக்கையில், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புள்ளி விவரங்களுடன் விவரமாக கூறியுள்ளனர்.

இந்த அறிக்கையில் 2010ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையையும், கடந்தாண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கை வரை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நீட் தேர்வுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பின்வருமாறு:

நீட் தேர்வுக்கு முன்பு நடைபெற்ற மாணவர் சேர்க்கை : 

2010- 2011 :

                     ஆங்கில வழி மாணவர்கள் – 80.2 சதவீதம்

                      தமிழ் வழி மாணவர்கள் – 19.79 சதவீதம்

2011-2012 :

                       ஆங்கில வழி மாணவர்கள் – 81.95 சதவீதம்

                        தமிழ் வழி மாணவர்கள்     - 18.05 சதவீதம்

2012-2013

                        ஆங்கில வழி மாணவர்கள்  - 54.56 சதவீதம்

                          தமிழ் வழி மாணவர்கள்     - 14.48 சதவீதம்

2013- 2014

                        ஆங்கில வழி மாணவர்கள்  - 81.42 சதவீதம்

                         தமிழ் வழி மாணவர்கள்        - 18.58 சதவீதம்

2014-2015

                         ஆங்கில வழி மாணவர்கள்   - 82.55 சதவீதம்

                          தமிழ்வழி மாணவர்கள்         - 17.45 சதவீதம்

2015-2016

                           ஆங்கில வழி மாணவர்கள்  - 83.05 சதவீதம்

                            தமிழ்வழி மாணவர்கள்        - 16.94 சதவீதம்

2016-2017

                           ஆங்கில வழி மாணவர்கள் – 85.12 சதவீதம்

                            தமிழ் வழி மாணவர்கள்      - 14.88 சதவீதம்

நீட் தேர்வுக்கு பின்பு மாணவர் சேர்க்கை : 

தமிழ்நாட்டில் 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. நீட் தேர்வுக்கு பின்பு தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பின்வருமாறு:

2017 – 2018 :

                      ஆங்கில வழி மாணவர்கள் – 98.41 சதவீதம்

                       தமிழ்வழி மாணவர்கள்       - 1.6 சதவீதம்

2018-2019

                        ஆங்கில வழி மாணவர்கள் – 98.41 சதவீதம்

                         தமிழ்வழி மாணவர்கள்        - 3.27 சதவீதம்

2019-2020

                        ஆங்கில வழி மாணவர்கள் – 98.31 சதவீதம்

                        தமிழ்வழி மாணவர்கள்        -  1.38 சதவீதம்

2020 -2021:

                          ஆங்கில வழி மாணவர்கள் – 98.01 சதவீதம்

                           தமிழ்வழி மாணவர்கள்        - 1.99 சதவீதம்

தலைப்பு செய்திகள்

TN By Election Results 2026 LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN By Election Results 2026 LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு போட்டி போடும் திமுக, அதிமுக
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு போட்டி போடும் திமுக, அதிமுக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
Embed widget