மேலும் அறிய

JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?

JEE Main 2026 Scorecard: மதிப்பெண் அட்டையில் மாணவர்களின் பாடவாரியான Percentile, அகில இந்திய தரவரிசை, ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளார்களா என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வு முகமை ஜேஇஇ மெயின் 2026 தேர்வுகளுக்கான மதிப்பெண் அட்டையை தற்போது டிஜிலாக்கர் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று காணலாம்.

இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) சேர்தற்கான முதற்கட்டத் தேர்வான ஜேஇஇ மெயின் 2026-ன் அதிகாரப்பூர்வ மதிப்பெண் அட்டையைத் தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை டிஜிலாக்கர் இணையதளம் அல்லது செயலி மூலமாகப் பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

மாணவர்கள் கீழ்க்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றித் தங்களது மதிப்பெண் அட்டையைப் பெறலாம்:

  1. முதலில் டிஜிலாக்கரின் அதிகாரப்பூர்வ இணையதளமான digilocker.gov.in பக்கத்திற்குச் செல்லவும் அல்லது அதன் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.
  2. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி லாகின் செய்யவும். புதிய பயனராக இருந்தால், கணக்கைத் தொடங்கி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
  3. முகப்புப் பக்கத்தில் உள்ள 'Issued Documents' என்ற பகுதிக்குச் செல்லவும்.
  4. தேடுதல் பகுதியில் 'JEE Main 2026 Scorecard' அல்லது 'National Testing Agency' என்று தட்டச்சு செய்யவும்.
  5. அங்கு ஜேஇஇ மெயின் அமர்வு 2 அல்லது குறிப்பிட்ட ஆண்டைத் தேர்வு செய்யவும்.
  6. தேவையான விவரங்களான விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டுச் சமர்ப்பிக்கவும்.
  7. திரையில் தோன்றும் மதிப்பெண் அட்டையைச் சரிபார்த்து, எதிர்காலத் தேவைக்காகப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

 மதிப்பெண் அட்டையில் என்ன இருக்கும்?


இந்த மதிப்பெண் அட்டையில் மாணவர்களின் பாடவாரியான சதவீத மதிப்பெண்கள் (Percentile), அகில இந்திய தரவரிசை (AIR) மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளார்களா என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில், JoSAA கலந்தாய்வு ஜூன் 2-ம் தேதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிலாக்கர் மூலம் பெறப்படும் இந்த டிஜிட்டல் ஆவணம் அசல் ஆவணத்திற்கு இணையானதாக அங்கீகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
Neet Exam 2026: என்று தணியும் இந்த அச்சம்? நீட் பயத்தால் 4 நாட்களில் 4 மாணவர்கள் தற்கொலை!
Neet Exam 2026: என்று தணியும் இந்த அச்சம்? நீட் பயத்தால் 4 நாட்களில் 4 மாணவர்கள் தற்கொலை!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
தஞ்சையில் பரபரப்பான நீட் தேர்வு: 12 மையங்கள்; 5,165 பேர் பங்கேற்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விபத்து.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விபத்து.. சட்டமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய விலை நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? இன்றைய விலை நிலவரம் இதோ..
HBD CM Vijay: காலம் பார்க்காது உழைக்கும் மக்கள் ஊழியனே.. விஜய்க்கு அமைச்சர்கள் பிறந்தநாள் வாழ்த்து!
HBD CM Vijay: காலம் பார்க்காது உழைக்கும் மக்கள் ஊழியனே.. விஜய்க்கு அமைச்சர்கள் பிறந்தநாள் வாழ்த்து!
TN Govt: தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
தமிழ்நாட்டிற்கு புதிய சட்டப்பேரவை? ECR-ல் TVK ஸ்கெட்ச், கருணாநிதிக்கு ஜெ., ஸ்டாலினுக்கு விஜய்..!
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
Tamilnadu Round Up: சட்டப்பேரவையில் அமளி, CM விஜய்க்கு குவியும் வாழ்த்து, தங்கம் விலை சர்ப்ரைஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
சட்டப்பேரவையில் அமளி, CM விஜய்க்கு குவியும் வாழ்த்து, தங்கம் விலை சர்ப்ரைஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
திமுகவுக்கு தாங்க முடியாத வயித்தெரிச்சல்.. என்னை ஒன்னுமே செய்ய முடியாது.. அமைச்சர் ரமேஷ் சவால்!
திமுகவுக்கு தாங்க முடியாத வயித்தெரிச்சல்.. என்னை ஒன்னுமே செய்ய முடியாது.. அமைச்சர் ரமேஷ் சவால்!
Embed widget