மேலும் அறிய

Naan Mudhalvan Scheme: நான் முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல்: பள்ளிக்கு ஓர் ஆசிரியருக்கு பயிற்சி

பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர் கல்வி குறித்து ஆலோசனைகள்‌ மற்றம்‌ வழிகாட்டுதல்கள்‌ பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

9 மற்றும் 10 ஆம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவர்களுக்கு முதன்மைக் கருத்தாளர்கள் வாயிலாக தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில் இருந்து, பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர் கல்வி குறித்து ஆலோசனைகள்‌ மற்றம்‌ வழிகாட்டுதல்கள்‌ பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ படிக்கும் மாணவர்களுக்கு உயர்‌ கல்வி மற்றும்‌ வேலைவாய்ப்புகள்‌ குறித்த ஆலோசனைகள்‌  மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை மையம்‌ உருவாக்கப்படும்‌. அதற்கென தனியே கலைத்திட்டம்‌, பாடத்திட்டம்‌ உருவாக்கப்பட்டு, 9 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்களுக்கு முறையாக கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக தொடர் வகுப்புகள்‌
நடத்தப்படும்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்‌ அடிப்படையில்‌ நான் முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம்‌ தயாரிக்கப்பட்டு, மாநிலக் கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ சார்பில்‌ மாநில அளவிலான பயிற்சிகள்‌ டயட் விரிவுரையாளர்களுக்கும்‌ முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கும்‌ வழங்கப்பட்டுள்ளது.

இதன்‌ தொடர்ச்சியாக, நடப்புக்‌ கல்வி ஆண்டில் 9 மற்றும் 10 ஆம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவர்களுக்கு முதன்மைக் கருத்தாளர்கள் வாயிலாக தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில் இருந்து, பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர் கல்வி குறித்து ஆலோசனைகள்‌ மற்றம்‌ வழிகாட்டுதல்கள்‌ பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்புகள்‌ :

1. ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பேர் வீதம்‌ 38 மாவட்டத்திற்கு டயட் விரியுரையாளர்கள்‌ தேர்ந்தெடுத்தல்‌.

2. அனைத்து உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில் இருந்து ஒரு ஆசிரியர்‌ வீதம் ஆர்வமிக்க ஒரு ஆசிரியரை தேர்ந்தெடுத்து வருகின்ற 30.06.2023க்குள்‌ எமிஸ் தளத்தில்‌ வாயிலாக சார்ந்த தலைமை ஆசிரியர்களால்‌ பதிவேற்றம்‌ செய்திட அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

3. 9ஆம்‌ வகுப்பு மொழிப்‌ பாட ஆசிரியர்கள் அல்லது கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தரலாம்‌.

தலைமை ஆசிரியர்‌ பொறுப்புகள்‌ :

சார்ந்த பள்ளியின்‌ தலைமை ஆசிரியர்கள்‌, ஆர்வமிக்க ஒரு ஆசிரியரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியரின்‌ விவரங்களை 30.00.2023க்குள்‌ எமிஸ் இணையதளம்‌ வாயிலாக பதிவேற்றம்‌ செய்திட வேண்டும்‌.

ஆசிரியர்‌ பயிற்சி நிறுவனப் பேராசிரியர்கள் (DIET Principals)

மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுடன் இணைந்து ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பேர்‌ வீதம்‌ 38 மாவட்டத்திற்கு டயட் விரிவுரையாளர்கள்‌ தேர்ந்தெடுத்து, அவர்களின்‌ பெயர்‌, தொலைபேசி எண்‌ , மின்னஞ்சல்‌ முகவரி , அவர்களுடைய பணி போன்ற விவரங்களை ‌ cgtnss@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

உயர்கல்வி கனவை நனவாக்க ரூ.2 லட்சம்: தமிழக BC, MBC மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை!
உயர்கல்வி கனவை நனவாக்க ரூ.2 லட்சம்: தமிழக BC, MBC மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை!
14,829 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா ஆபத்து: மூடுவிழாவைத் தடுக்க உட்கட்டமைப்பை மேம்படுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
14,829 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா ஆபத்து: மூடுவிழாவைத் தடுக்க உட்கட்டமைப்பை மேம்படுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?
மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "குடும்ப கட்சியால் பெரியார் சிலையை கட்சி அலுவலகத்தில் வைக்க முடியாது.." திமுக-வை விளாசிய தவெக
MK Stalin:
MK Stalin: "தவெக அரசு படிக்கவைக்காவிட்டால் திமுக படிக்க வைக்கும்.." மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
DMK:
DMK: "மக்கள் வரிப்பணத்தில் இன்பச்சுற்றுலா போனீங்களா விஜய்?" முதலமைச்சருக்கு திமுக சரமாரி கேள்வி
GPS இல்லையா? கனிமம் ஏற்ற PERMIT கிடையாது... குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை !
GPS இல்லையா? கனிமம் ஏற்ற PERMIT கிடையாது... குவாரி, கிரஷர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை !
“கட்சியை நடத்த முடியாது… திமுகவில் இணைந்து விடுகிறேன்” என சொன்னவர் தான் துரை வைகோ- கே.என்.நேரு பதிலடி
“கட்சியை நடத்த முடியாது… திமுகவில் இணைந்து விடுகிறேன்” என சொன்னவர் தான் துரை வைகோ- கே.என்.நேரு பதிலடி
Karthigai Deepam: விஷம் குடித்த சாமுண்டீஸ்வரி.. ஏமாந்து போன ராஜராஜன்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விஷம் குடித்த சாமுண்டீஸ்வரி.. ஏமாந்து போன ராஜராஜன்! கார்த்திகை தீபத்தில் இன்று
அரைகுறை ஏற்பாடுகள்.. பக்தர்கள் மீது புனிதநீருக்கு பதிலாக தண்ணீரா? கொந்தளித்த வானதி சீனிவாசன்
அரைகுறை ஏற்பாடுகள்.. பக்தர்கள் மீது புனிதநீருக்கு பதிலாக தண்ணீரா? கொந்தளித்த வானதி சீனிவாசன்
VS Babu Health Report : 9வது நாளாக சிகிச்சையில் கொளத்தூர் எம்எல்ஏ V.S.பாபு.! இப்போ உடல் நிலை எப்படி இருக்கு- மருத்துவமனை அறிக்கை
9வது நாளாக சிகிச்சையில் கொளத்தூர் எம்எல்ஏ V.S.பாபு.! இப்போ உடல் நிலை எப்படி இருக்கு.? மருத்துவமனை அறிக்கை
Embed widget