மேலும் அறிய

Arts College UG Admission: மிஸ் பண்ணிடாதீங்க மாணவர்களே... அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி!

Govt Arts and Science College UG Admission 2023: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.

TN Arts College Admission: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி என்று தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் மொத்தம் 1,07,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 8ஆம் தேதி தொடங்கியது. ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து கல்லூரிகளில் சேர்ந்தனர்.

தனித்தனி தரவரிசைப் பட்டியல்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பதிவு முடிந்ததும், மாணவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர் சேர்க்கைக்கு தமிழ் வழிப் பட்டப்படிப்புகளுக்கு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

நடைபெற்ற கலந்தாய்வு 

அதனை அடுத்து சேர்க்கை கலந்தாய்வு மே 25 முதல் ஜூன் 20ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.  மே 30ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வு நடைபெற்றது. அதேபோல, ஜூன் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை 2ஆம் கட்ட பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதை அடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. 

இந்த நிலையில், சென்னை மாநிலக் கல்லூரி உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. இந்த நிலையில் காலி இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே (செப்.14) கடைசித் தேதி ஆகும். குறிப்பாக 10,372 இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 

எப்படி விண்ணப்பிப்பது?

மாணவர்கள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://tngasa.org  மற்றும்  https://www.tngasa.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

தொடர்ந்து லாகின் செய்து, போதிய விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

கல்லூரிகளைத் தேர்வு செய்து, கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பிறகு விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

விண்ணப்பம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டண விவரம்‌

ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்‌:

விண்ணப்பக்‌ கட்டணம்‌ - ரூ.48/- 
பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2/- 

எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு- விண்ணப்பக் ‌கட்டணம்‌ எதுவும் இல்லை
பதிவுக்‌ கட்டணம்‌ - ரூ.2/- மட்டும்‌ 

காலி இடங்கள் குறித்து முழுமையாக அறிய: https://static.tneaonline.org/docs/arts/UG-VACANCY-2023.pdf?t=1694669587869 என்ற இணைப்பைக் க்ளிக் செய்ய வேண்டும். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு மாதாமாதம் பணம்; இத்தனை உதவித்தொகைகளா? விண்ணப்பிப்பது எப்படி?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு எப்போது? முக்கிய தேதிகள் வெளியீடு!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
Google Fellowship: ஊக்கத்தொகையுடன் கூகுள் சம்மர் பெல்லோஷிப்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்- பொன்னான வாய்ப்பு!
Google Fellowship: ஊக்கத்தொகையுடன் கூகுள் சம்மர் பெல்லோஷிப்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்- பொன்னான வாய்ப்பு!
ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
Ration Card Fingerprint: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு! கைரேகை பதிவு கட்டாயம்- தவறினால் என்ன நடக்கும்?
LPG Ships Reach India: அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
அப்பாடா.! இனிமே கேஸ் பிரச்னை இல்ல; ஹார்முஸை கடந்த கில்லியாக இந்தியா வந்த 'ஷிவாலிக்' கப்பல்
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
TN Election: தேர்தல் நிதிக்காக நாடகம் போட்ட கருணாநிதி - 1967ல் நடந்தது என்ன?
Stalin warns DMK leaders : குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
கட்சியில் குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
IPL 2026: ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வந்தது அனுமதி..28 ஆம் தேதி சம்பவம் இருக்கு.. ரெடியா இருங்க கோலி ரசிகர்களே
iPhone 17 Pro Max Discount: ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் அதிரிபுதிரி டிஸ்கவுண்ட்; இவ்ளோ தள்ளுபடியா.! வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க.!
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் அதிரிபுதிரி டிஸ்கவுண்ட்; இவ்ளோ தள்ளுபடியா.! வாய்ப்ப மிஸ் பண்ணாதீங்க.!
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Vishwanath & Sons Teaser : விரட்டி விரட்டி காதலிக்கும் மமிதா..ஒதுங்கி போகும் சூர்யா..விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இதோ
Embed widget