மேலும் அறிய

மாணவர்களே ரெடியா? இன்று வெளியாகும் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் - முழு விவரம்

2024- 2025ஆம் ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி தொடங்கியது.

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாக உள்ளது. கலந்தாய்வு குறித்த அட்டவணையும் இன்று வெளியாகிறது. 

2024- 2025ஆம் ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி தொடங்கியது.  இந்த விண்ணப்பதிவு கடந்த ஜூன் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. 

ஆனால் அவகாசம் கேட்டு பலர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விண்ணப்பதிவுக்கான கால அவகாசம் அதிகரிக்கப்பட்டது. அதாவது கடந்த மாதம் 10ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதிகளில் விண்ணப்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. 

இதையடுத்து விண்ணப்ப பதிவு முடிவடைந்தது. தொடர்ந்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பபதிவு செய்திருந்ததாக தகவல் வெளியிட்டது. 

மேலும், விண்ணப்பபதிவு செய்தவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்தியிருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 93ஆயிரத்து 853 பேர் மட்டுமே சாண்றிதழ்கள் பதிவேற்றம் செய்திருந்தனர். 

இதைத்தொடர்ந்து கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. கடந்த 12ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்ட அடுத்த நாளிலிருந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு 30ஆம் தேதி வரை நடைபெற்றது. 

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு அட்டவனையும் இன்று வெளியாக இருக்கிறது. 

முன்னதாக, சரியாக விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தி, சான்றிதழ் சரிபார்ப்பும் சரியாக முடித்தவர்களுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்து வந்த அறிவிப்பில் தரவரிசை பட்டியல் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தரவரிசை பட்டியல் வெளியாக இருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget