மேலும் அறிய

TET தேர்வில் புதிய மாற்றம்! ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி- என்ன தெரியுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்கள், நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும்- ஆசிரியர் தேர்வு வாரியம்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் குறைப்பு, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற டெட் தேர்வுக்கும் பொருந்தும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்வு

முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தபடி, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்றன. குறிப்பாக தாள் 1 நவம்பர் 15ஆம் தேதியும் தாள் 2 நவ.16 அன்றும் தேர்வுகள் நடைபெற்றன.

இதற்கிடையே ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்கள், நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு மதிப்பெண்கள்?

பொதுப் பிரிவினர்- அதிகபட்ச மதிப்பெண்கள் – 150, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் தாள் 1 – 60 சதவீதம் அல்லது 90 மதிப்பெண்கள், தாள் 2 – 60 சதவீதம் அல்லது 90 மதிப்பெண்கள்

பிசி, பிசி முஸ்லிம், எம்பிசி / டிஎன்சி/ மாற்றுத் திறனாளி பிரிவினர்- அதிகபட்ச மதிப்பெண்கள் – 150, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் தாள் 1 – 50 சதவீதம் அல்லது 75 மதிப்பெண்கள், தாள் 2 – 50 சதவீதம் அல்லது 75 மதிப்பெண்கள்

எஸ்சி, எஸ்சி அருந்ததியர்கள், எஸ்டி பிரிவினர்-க்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் 150 ஆக உள்ள நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் தாள் 1 – 40 சதவீதம் அல்லது 60 மதிப்பெண்கள், தாள் 2 – 40 சதவீதம் அல்லது 60 மதிப்பெண்கள் ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது.

TET தேர்வில் புதிய மாற்றம்! ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி- என்ன தெரியுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வு பின்னணி

ஆர்டிஇ எனப்படும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இந்தியாவில் ஆசிரியர் பணியில் சேர ஒவ்வொருவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் ஆகும்.

இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வில் பங்கேற்க முடியும். இதற்கு முன் TET தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பொது பிரிவினர் 60 சதவிகிதம் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். அதேபோல பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் உள்ளிட்ட பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இந்த மதிப்பெண் தற்போது குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஏப்ரல் 7 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் உள்ளே!
புதுச்சேரி தேர்தல் திருவிழா: ஏப்ரல் 7 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் உள்ளே!
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
RTE Admission 2026: தனியார் பள்ளியில் இலவச கல்வி- ஆர்டிஇ சேர்க்கை எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
CM Stalin: இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
Trump Iran War: ”அடிச்சு காலி பண்ணுங்க, 2-3 வாரம் தான் டைம்” - ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஆர்டர் - ஹெல்ப்புக்கு வாங்க
2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?
Trump Vs Starmer: “போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
“போருக்குள்ள எங்கள இழுக்க முடியாது“ ஒரே போடாய் போட்ட ஸ்டார்மர்; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு அடித்த லக்; 15,000 பேருக்கு AI இலவச பயிற்சி- எதற்கு? எப்படி? விவரம்
Best Bikes for OLA, UBER: ஓலா, ஊபருக்கு பைக் ஓட்டுறீங்களா.? உங்களுக்கேத்த செலவில்லாத, மைலேஜ் தர்ற பைக்குகள் லிஸ்ட் இதோ
ஓலா, ஊபருக்கு பைக் ஓட்டுறீங்களா.? உங்களுக்கேத்த செலவில்லாத, மைலேஜ் தர்ற பைக்குகள் லிஸ்ட் இதோ
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
GOLD SILVER RATE Today: நேற்று அதிரடி, இன்று சரிவு.! ரூ.10,000 குறைந்தது.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன.?
நேற்று அதிரடி, இன்று சரிவு.! ரூ.10,000 குறைந்தது.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன.?
Embed widget