மேலும் அறிய

Half- Yearly Holidays: திடீர் அறிவிப்பு.. அரையாண்டு விடுமுறையில் மாற்றம்; பள்ளிக் கல்வித்துறை அதிரடி

எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக அரையாண்டு விடுமுறையில் மாற்றத்தை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக அரையாண்டு விடுமுறையில் மாற்றத்தை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தள்ளிப் போயுள்ளது. 

இதுகுறித்துப் பள்ளிக் கல்வி ஆணையரும் தொடக்கக் கல்வி இயக்குநரும் தெரிவித்துள்ளதாவது:

''2022- 2023ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 3ஆம்‌ வகுப்பு வமர பயிலும்‌ மாணவர்களுக்கு எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளிக்‌ கல்வித்துறை ஏற்கனவே வழங்கிய நாட்காட்டியின்படி பள்ளிகளுக்கு 02.01.2023 அன்று, விடுமுறைக்கு பின்‌ பள்ளி திறக்கும்‌ நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம் சார்பாக 1 முதல்‌ 3ஆம்‌ வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ ஒன்றிய அளவிலான பயிற்சியை 02.01.2023 முதல்‌ 04.01.2023 வரை நடத்திடுமாறு தெரிவிக்கப்பட்டது. 03.12.2022 அண்று நடைபெற்ற எண்ணும்‌ எழுத்தும்‌ சார்பான ஆய்வுக் கூட்டத்தில்‌ 1 முதல்‌ 5ஆம்‌ வகுப்புகளுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளித்‌ திறக்கும்‌ நாள் எனவும்‌ மற்ற வகுப்புகளுக்கு பன்ளி திறக்கும்‌ நாள் ஜனவரி 2 என்பதையும்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ (தொடக்கக்‌ கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

எனவே 1 முதல்‌ 3ஆம்‌ வகுப்பு வரை கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு 02.01.2023 முதல்‌ 04.01.12023 வரை நடைபெறும்‌ எண்ணும்‌ எழுத்தும்‌ சார்பான மூன்றாம்‌ பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி தடைபெறும்‌ நாளில்‌ எவ்வித மாற்றமும்‌ இல்லாதால்‌ அனைத்து ஆசிரியர்களும்‌ மேற்கண்ட
நாட்களில்‌ பயிற்சியில்‌ தவறாமல்‌ கலந்து =கொள்ள வேண்டும்‌ எண அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட கல்வி அழுவலர்கள்‌ (தொடக்கக்‌ கல்வி) கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

மேலும்‌ 4 மற்றும்‌ 5 ஆம்‌ வகுப்பு போதிக்கும்‌ ஆசிரியர்கள்‌ 02.01.2023 முதல்‌ பணிக்கு வந்து, மூன்றாம்‌ பருவத்திற்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகங்கள்‌ மற்றும்‌ இதர பொருட்களை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து பள்ளி திறக்கும்‌ நாளில்‌ மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர்‌. 

மேலும்‌ மூன்றாம்‌ பருத்திற்குரிய பாடத்திட்டம்‌ தயாரித்தல்‌, கற்றல்‌ உபகரணங்கள்‌ தயாரித்தல்‌ போன்ற பணியில்‌ ஈடுபடலாம்‌. 4 மற்றும்‌ 5ஆம்‌ வகுப்புகளை கையாளும்‌ ஆசிரியர்களுக்கு வருகைப்‌ பதிவேடு அவசியம்‌ என்பதும்‌ தெரிவிக்கப்படுகிறது. பள்ளி வளாகம்‌ தூய்மைப்‌ பணியும்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌.

மேலும்‌ நடுநிலைப்‌ பள்ளி‌ , உயர் நிலைப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ 6 முதல்‌ 12ஆம்‌ வருப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு 02.01.2023 முதல்‌ வழக்கம்போல்‌ பள்ளி செயல்படும்‌''. 

இவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையரும் தொடக்கக் கல்வி இயக்குநரும் தெரிவித்துள்ளனர். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Seeman: ”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்
TN Weather News: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Affordable Petrol Cars: 25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர் பேக்குகள்..! ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் மலிவான பெட்ரோல் கார்கள்
காவிரி டெல்டாவில் 6 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கண்ணீர்! அன்புமணி எச்சரிக்கை
காவிரி டெல்டாவில் 6 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கண்ணீர்! அன்புமணி எச்சரிக்கை
Embed widget