மேலும் அறிய

BNYS Admission 2024: யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 22 வரை அவகாசம் நீட்டிப்பு; விவரம்

பி.என்‌.ஒய்‌.எஸ்‌. (யோகா மற்றும்‌ இயற்கை மருத்துவம்‌) பட்டப்‌ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்‌ தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

2024- 2025ஆம்‌ கல்வியாண்டிற்கான பி.என்‌.ஒய்‌.எஸ்‌. (யோகா மற்றும்‌ இயற்கை மருத்துவம்‌) பட்டப்‌ படிப்பு சேர்க்கைக்கான கால அவகாசம்‌ நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 22ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2024- 2025ஆம்‌ கல்வியாண்டில்‌ தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும்‌ சுயநிதி யோகா மற்றும்‌ இயற்கை மருத்துவக்‌ கல்லூரிகளில்‌ உள்ள அரசு மற்றும்‌ சுயநிதி மருத்துவக்‌ கல்லூரிகளிலுள்ள அரசு மற்றும்‌ நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்‌.ஒய்‌.எஸ்‌. (யோகா மற்றும்‌ இயற்கை மருத்துவம்‌) பட்டப்‌ படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்‌ தனித்தனியாக தகுதியுள்ளவர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பட்டபடிப்புக்கான விண்ணப்பப்‌ படிவம்‌, தகவல்‌ தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in  என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. விண்ணப்பப் படிவங்கள்‌ இயக்குநரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த ஆயுஷ் முறை மருத்துவக்‌ கல்லூரிகளிலோ வழங்கப்பட மாட்டாது.

BNYS Admission 2024: யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 22 வரை அவகாசம் நீட்டிப்பு; விவரம்

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

மாணவர்‌ சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத்‌ தேவையான தகுதிகள்‌, விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பிற கட்டண விவரங்கள்‌, கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும்‌ பிற தகவல்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ உள்ள உரிய தகவல்‌ தொகுப்பேட்டில்‌ அறியலாம்‌.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌, கோரப்பட்டுள்ள அனைத்துச்‌ சான்றிதழ்களின்‌ சுய சான்றொப்பமிட்ட நகல்களையும்‌ இணைத்து அனுப்ப வேண்டும்.

முகவரி என்ன?

செயலாளர்‌, தேர்வுக்குழு, இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதி துறை இயக்குநர்‌ அலுவலகம்‌, அறிஞர்‌ அண்ணா அரசினர்‌ இந்திய மருத்துவமனை வளாகம்‌, அரும்பாக்கம்‌, சென்னை- 600 106 என்ற முகவரிக்கு சமர்ப்பித்தல்‌ / வந்து சேர வேண்டும்‌. இதை 22.07.2024 மாலை 5.30 மணிக்குள்‌ முடிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை தெரிவித்துள்ளது. 

விண்ணப்பப்‌ படிவம்‌ மற்றும்‌ தகவல்‌ தொகுப்பேட்டினைப்‌ பதிவிறக்கம்‌ செய்ய நீட்டிக்கப்பட்ட கடைசி நாள்‌-  22.07.2024 மாலை 5.00 மணி  வரை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்‌ படிவம்‌ தபால்‌ / கூரியர்‌ சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில்‌ சமர்ப்பிக்கவோ நீட்டிக்கப்பட்ட கடைசி நாள்-  22.07.2024 மாலை 5.30 மணி வரை

கூடுதல் தகவல்களுக்கு: www.tnhealth.tn.gov.in 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget