மேலும் அறிய

Kanniyakumari: வீட்டுச்சிறையில் காதலி.. வெளிநாட்டில் இருந்து ஓடோடி வந்த காதலன்.. சுவர் ஏறி குதித்து நடந்த திருமணம்..!

காதலித்ததால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட பெண் ஒருவர், அங்கிருந்து தப்பி தான் காதலித்த நபரையே திருமணம் செய்த சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது. 

காதலித்ததால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட பெண் ஒருவர், அங்கிருந்து தப்பி தான் காதலித்த நபரையே திருமணம் செய்த சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் சென்னித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா. 21 வயதான இவரும் பக்கத்து ஊரான கரவிளாகம் பகுதியில் வசித்து வரும் அனீஷ் என்பவரும் பள்ளியில் படித்த சமயத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், அனீஷ் 10 ஆம் வகுப்புடன் படிப்பதை நிறுத்தி விட்டார். பின்னர் வெளிநாட்டுக்குச் சென்று எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். 

இதற்கிடையில் கருங்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்த ராதிகாவும் செல்போன் வழியாக அனிஷூடன் காதலை வளர்த்து வந்துள்ளார். இப்படியான நிலையில் காதம் விவகாரம் இருவருடைய பெற்றோருக்கும் தெரிய வந்தது. வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை திருமணம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ராதிகாவின் பெற்றோர் அவரை படிக்க அனுப்பாமல் வீட்டுச்சிறையில் வைத்தனர். 

அதேசமயம் அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்தும் வந்துள்ளனர். இதுதொடர்பாக காதலன் அனீஷிடம் ராதிகா பேசியுள்ளார். உடனடியாக வெளிநாட்டில் இருந்து வந்து தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு அனீஷ் வெளிநாட்டில் இருந்து கன்னியாகுமரி வந்துள்ளார். பின்னர் தன் நண்பர்களுடன் வீட்டுச்சிறையில் உள்ள ராதிகாவை மீட்பது குறித்து திட்டம் தீட்டியுள்ளார். 

காதலியிடமும் எப்படியாவது வீட்டை விட்டு வெளியேறினால் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனிடையே 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் பாத்ரூம் செல்வதாக கூறி ராதிகா, சுவர் ஏறி குறித்து வீட்டை விட்டு வெளியேறினார். அங்கு பைக்குடன் தயாராக இருந்த அனீசுடன் அவர் தப்பிச் சென்று விட்டார். இருவரும் நண்பர்கள் புடைசூழ கரவிளாகம் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் செய்துக் கொண்டனர். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராதிகா பெற்றோர், அவரை அனீஷ் கடத்திச் சென்று விட்டதாக மார்த்தாண்டம் போலீசில் புகாரளித்தனர்.  இதனைக் கேள்விப்பட்ட தம்பதியினர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தையில் திருமண கோலத்தில் தஞ்சமடைந்தனர். தாங்கள் இருவரும் சேர்ந்து வாழப் போகிறோம் என்பதில் உறுதியாக இருந்ததால் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ராதிகா - அனீஷ் இருவரும் சேர்ந்து வாழ அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget