மேலும் அறிய

நாங்க கே.டி.எம், பல்சார் பைக் மட்டும்தான் திருடுவோம் ; ஆடம்பர வாழ்க்கை வாழ திருடிய 3 பேர் கைது..

புதுச்சேரி : ஆடம்பர வாழ்க்கை வாழ விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது

புதுச்சேரி : ஆடம்பர வாழ்க்கை வாழ விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸ்காரர்கள்  சதீஷ் குமார், சிவசங்கர் ஆகியோர் கனக செட்டிகுளம் எல்லையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை கேட்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர், மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே சந்தேகம் அடைந்த போலீசார், 3 பேரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

''பஸ்ல சத்தமா பாட்டு கேட்கவோ, பேசவோ கூடாது.. நடவடிக்கை பாயும்'' - அரசு அதிரடி உத்தரவு
நாங்க கே.டி.எம், பல்சார் பைக் மட்டும்தான் திருடுவோம் ; ஆடம்பர வாழ்க்கை வாழ திருடிய 3 பேர் கைது..

Chandrasekhar Rao | ”இதுதான் ஆரம்பம்..” ஆட்டத்தைத் தொடங்கிய கேசிஆர், உத்தவ் தாக்கரே.. | Uddhav

விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம் ஆலப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த விக்னேஷ் (வயது 20), திண்டிவனம் ரெட்டணை முருகன் கோவில் தெருவை சேர்ந்த பரத் (20), கடலூர் மாவட்டம் வாழப்பட்டு ஜீவா நகரை சேர்ந்த தீனா என்ற சூர்யா (22) என்பதும் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை குறி வைத்து திருடியதும் தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளை திருடி விற்பதை தொழிலாக செய்து வந்துள்ளனர். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 14 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்ப் படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

200 அடி பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்ட இளைஞர்...! ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்ட இந்திய விமானப்படை..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget