மேலும் அறிய

4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்கள்

பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோர்களிடத்தில் தெரிவித்ததின் பேரில் கிராம மக்களை அழைத்து சென்று பள்ளி ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்

விழுப்புரம் அருகே உள்ள நன்னட்டாம்பாளையத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக வளவனூரை சார்ந்த பாபு என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் நூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர் பாபு பள்ளியில் பயிலும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் அடிக்கடி ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில், நேற்றைய தினம் அரசு பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் பாபு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோர்களிடத்தில் தெரிவித்ததின் பேரில் கிராம மக்களை அழைத்து சென்று பள்ளி ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்கள்

Senthil Balaj |அதிமுக ஐடி விங்கை பயன்படுத்தி விஷமப் பிரச்சாரம் - கொந்தளித்த செந்தில்பாலாஜி

இச்சம்பவம் குறித்து வளவனூர் காவல் நிலையத்திற்கு ஊர்மக்கள் தகவல் தெரிவிக்கவே போலீசார் விரைந்து வந்து ஆசிரியரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். பள்ளி ஆசிரியரின் ஒழுங்கீன செயல் குறித்து முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவுக்கு தகவல் தெரிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டனர். வேலியே பயிரை மேய்ந்த கதை எனும் பழமொழி போல் பள்ளி குழந்தைகளை காக்க வேண்டிய ஆசிரியரே அந்த குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆசிரியர்கள் இதுபோன்ற ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை பணி இடமாற்றம் மட்டுமே செய்கின்றனர். பணி இடமாற்றம் செய்தால் அவர் செய்த தவறுகள் மறைந்து விடுமா எனவும், வேறு பள்ளிக்கு இந்த ஆசிரியர் சென்றால் அங்குள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இதே பதிப்பு தான் ஏற்படும். எனவே இதுபோன்ற ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொட

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!

'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி

metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு

Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்

TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?

Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!

Embed widget