மேலும் அறிய

காதலியை சந்திக்க பர்தா அணிந்து வந்த காதலன்... பரிதாபமாக சிக்கி தர்ம அடி!

இரவு நேரத்தில் நட்டநடு  வீதியில், நகைச்சுவை நடிகனைப் போல் உடல்குழைவும் நெகிழ்வும் மிகுந்த ஓசிந்த உடலாய்த் தோற்றங்கொண்டிருக்கிறார்.

வேலூரில் ஓல்டுடவுன் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் தனது காதலியை சந்திப்பதற்காக இரவில் பர்தா அணிந்து காத்துக் கொண்டிருக்கும்போது ஊர் பொது மக்களால் அடித்து நொறுக்கப்பட்டார்.    

டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான அன்பழகனுக்கு ஏற்கனவே திருமணமானவர். ஆனால், இந்த தகவலை மறைத்து வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்து கொடுக்கும் பிரிவில் வேலை செய்யும் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு வயது 19 என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் பணியில் இருந்து வீடு திரும்பிய தனது காதலியை சந்திக்க பெரும்பாலும் பெண்கள் அணியும் பர்தாவை  அன்பழகன் அணிந்துள்ளார். இரவு நேரத்தில் நட்டநடு  வீதியில், நகைச்சுவை நடிகனைப் போல் உடல்குழைவும் நெகிழ்வும் மிகுந்த ஓசிந்த உடலாய்த் தோற்றங்கொண்டிருக்கிறார். இவரது உடல் மொழியையும், காலில் அணிந்திருந்த  ஆண் காலணியையும் கண்ட பொது மக்கள் அவரை அழைத்து விசாரித்துள்ளனர். 

ஒருகட்டத்தில், பர்தாக்குள் இருப்பது ஆண் என்பதைக் கண்டறிந்த ஊர் மக்கள், அவனை திருடன் என்ற சந்தேகிக்க தொடங்கியுள்ளனர். ஊர் மக்களின் சந்தேகத்தை தணிக்கும் அன்பழகனின் முயற்சியும் கைகொடுக்கவில்லை. இதனையடுத்து, இந்த விவகாரம் கைகலப்பு தகராராக மாறியது. நமது வேலூர் நாயகன் தர்ம அடி வாங்கியுள்ளார். 

தமிழ் படங்களில் வரும் இறுதிக்காட்சியைப் போல், மிகச்சரியான நேரத்தில் வேலூர் வடக்கு காவல்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். விசாரணையில் தனது காதலிக்கு  இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக பெண் வேடமிட்டு காத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் படுகாயமடைந்த அன்பழகனை, வேலூர் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனையில் சேர்த்தனர்.

நகைச்சுவைகள் ஒருபுறமிருக்க, பொதுவாக தமிழ் சமூகத்தில் காதலன் என்பவனின் உடல் தோற்றம் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விரைப்பை  கொண்டவாராக கற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அன்பழகன் திருமணம் என்ற சமூக கட்டமைப்பை மட்டும் தாண்டவில்லை, பெண்ஆண் என்கிற பாலின வேறுபாட்டின் திடத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். அதற்கு, விலையாக சில காயங்களையும் பெற்றுள்ளார்.    

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க:  

News Headlines: ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி... பதவியேற்பு... இன்று இந்தியா மேட்ஜ்... இன்னும் பல! 

டிராபிக் போலீஸ் கன்னத்தில் ‛பளார்’ விட்ட அமைச்சரின் உதவியாளர்... காரை எடுக்கச் சொன்னதால் ஆத்திரமாம்!

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
Embed widget