மேலும் அறிய

Crime: கிஃப்ட் தரேன்.. சிறுவர்களை டார்கெட் செய்து பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை! திடுக்கிடும் தகவல்!

பள்ளியில் படிக்கும் சிறுவர்களை ஆசிரியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக முழுவதும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் சிறுவர்களை பள்ளி ஆசிரியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் டெனசி பகுதியில் ஒரு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் மெலிசா ப்ளேர் என்ற 38 வயது மதிக்க தக்க பெண் ஆசிரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த ஆசிரியை தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

Crime: கிஃப்ட் தரேன்.. சிறுவர்களை டார்கெட் செய்து பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியை! திடுக்கிடும் தகவல்!

அதன்படி அந்த ஆசிரியை சுமார் 9க்கு மேற்பட்ட பள்ளி சிறுவர்களை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் சுமார் 14 வயது முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்கள் என்பது பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இவர் அந்தச் சிறுவர்களுக்கு சில பரிசுகள் வாங்கி தருவதாக கூறியும் மற்றும் ஆசை வார்த்தை கூறியும் தன்னுடைய வலையில் விழ வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த ஆசிரியை இங்கு நீண்ட நாட்கள் பணி செய்து வருவதால் அவர் மேலும் பல சிறுவர்களை இப்படி பாலியல் ரீதியாக பயன்படுத்தியிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டவர்களிடம் அவர்கள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அந்த ஆதாரங்களையும் திரட்டி இவர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளனர். தற்போது மெலிசாவை காவல்துறையினர் கைது செய்துள்ளது. அவர் தொடர்பாக புகார் அளிக்க பெற்றோர்களிடம் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது. 

பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் ஆசிரியை ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பள்ளியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று உள்ள பள்ளி ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க: கல்யாணத்தில் சும்மா உட்கார்ந்திருந்த பெண்ணுக்கு தாலிகட்டிய இளைஞன்.. கெட்டி மேள நேரத்தில் ஷாக்

தலைப்பு செய்திகள்

கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Embed widget