மேலும் அறிய

வீட்டு அடித்தளத்தில் நிர்வாணமாக இளம்பெண்.. காட்டிக்கொடுத்த மெசேஜ்.. சிக்கிய இளைஞர்!

காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் மீட்டனர்

காணாமல் போனதாக தேடப்பட்ட 19 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் நிர்வாணமாக மீட்கப்பட்டார். ஆன்லைன் மூலம் சந்தித்த நபரால் இந்த கொடுமை அரங்கேறியுள்ளதுஅமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது மாணவியான மடைலின் திடீரென்று காணாமல் போனார். இது குறித்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின்படி போலீசார் விசாரணையில் இறங்கினர் கடைசியாக மடைலின் தங்குமிடம் ஒன்றின் சிசிடிவியில் தோன்றியுள்ளார்.  அன்று டிசம்பர் 13. அதன்பின்னர் மடைலினை காணவில்லை. ஆனால் மடைலின் செல்போனில் இருந்து டிசம்பர் 14ம் தேதி குடும்ப உறுப்பினர்களுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் ஐ லவ் யூ என்று எழுதப்பட்டிருந்தது. 



வீட்டு அடித்தளத்தில் நிர்வாணமாக இளம்பெண்.. காட்டிக்கொடுத்த மெசேஜ்.. சிக்கிய இளைஞர்!

அதன்பின்னர் அந்த செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. செல்போனை டவரை ஆராய்ந்த போலீசார் கடைசியாக அது உதா பகுதியை காட்டியுள்ளது.கிட்டத்தட்ட 500 பேரின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் சரியாக லொகேஷனை கண்டுபிடித்து ப்ரவுன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அந்த வீட்டில் தான் மட்டுமே இருப்பதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். ஆனால் வீட்டின் அருகே மடைலினின் ஐடி கார்டு கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து ப்ரவுனின் வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அதில் வீட்டில் அடித்தள பகுதியில் நிர்வாணமாக மடைலின் கிடந்துள்ளார். அது நிலக்கரி சேகரிக்கும் அறை. உடனடியாக மடைலினை மீட்ட போலீசார் ப்ரவுனிடம் விசாரணை நடத்தினர். 

ஆபாச ஆடியோவை காட்டி ப்ளாக்மெயில்.. 6 பேர் கைது.. இளைஞர் கொலை வழக்கில் 3 சிறுமிகளுக்கு தொடர்பு..!

விசாரணையின்படி, ப்ரவுனும், மடைலினும் சேட்டிங் செயலி ஒன்றில் நண்பர்களாகியுள்ளனர். இதனையடுத்து இருவரும் சந்தித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். தன்னுடைய வீட்டுக்கு மடைலினை அழைத்த ப்ரவுன், அவரிடம் உடலுறவு கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். மடைலின் முடியாது என மறுக்கவே அவரை பல்வேறு விதங்களில் மிரட்டி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். மடைலின் செல்போனையும் பறித்துள்ளார். அதற்கு முன்பாகவே குடும்பத்தினருக்கு ஐ லவ் யூ என மடைலின் மெசேஜ் அனுப்பியுள்ளார். 
இதனையடுத்து ப்ரவுன் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை வழக்குகள் பாய்ந்துள்ளன. முகம் தெரியாத நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வரும் நிலையில் அறிமுகம் இல்லாதவர் வீட்டுக்கு மடைலின் தனியாக சென்றதே குற்றவாளிக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது என காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இது குறித்து மேற்கொண்டு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Embed widget