மேலும் அறிய

Theni: ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு..போட்டா பெயிலு..- பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர் அலப்பறை!

பள்ளி ஆசிரியர் ஒருவர் திட்டியதால் மாணவர் கத்தியுடன் பள்ளிக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தின் தேதானப்பட்டியில் ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. திடீரென்று ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட  காரணம் என்ன?

தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை ஒழுங்கின இல்லாததால் ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த மாணவரை அடுத்த நாள் பெற்றோர் உடன் வருமாறு ஆசிரியர் கூறியுள்ளார். இதற்கு அடுத்த நாள் அந்த மாணவர் பெற்றோர் இல்லாமல் வந்துள்ளார். இதுகுறித்து ஆசிரியர் கேட்ட போது அந்த மாணவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளதாக தெரிகிறது. 

Theni: ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு..போட்டா பெயிலு..- பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர் அலப்பறை!

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அப்பள்ளியில் இருந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 17ஆம் தேதியும் அந்த மாணவர் பள்ளிக்கு கத்தியுடன் வந்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக அந்தப் பள்ளி ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை கண்டித்து தங்களுக்கு  உரிய பாதுகாப்பு இல்லை என்று  ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் போராட்டம் செய்துள்ளனர். இந்தப் போராட்டம் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் உறுதியளித்ததாக தெரிகிறது.

இந்தச் சூழலில் கத்தியுடன் வந்த மாணவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வீடியோ எடுத்து  என்ன செய்ய முடியும். கழுத்த அறுக்க முடியுமா? குத்த முடியுமா? போலீஸ்காரரை குத்த திறமை இருக்கு. ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு, போட்டா பெயில் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என ஆவேசமாக அவர் கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பின்னர் அவர்களுடைய போராட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:இரவு வேலைக்கு போவதாக கூறி கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்ற மனைவி: ஆத்திரத்தில் கணவர் வெறிச்செயல்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget