மேலும் அறிய

Crime: அண்ணன், தம்பி சண்டை; சமாதானம் செய்ய வந்தவர் கொலை....கொன்றவர் பயத்தில் தற்கொலை..!

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தங்கையின் கணவரை கொன்றுவிட்டு  வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் கிராமச்சாவடி தெருவில் வசிப்பவர் சிவக்குமார் வயது 29. அவரது தம்பி சங்கர் வயது 27. கட்டிடத் தொழிலாளிகளான அண்ணன் தம்பி இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Abp Exclusive Student Suicide : தொடரும் சோகம்; அதிகரிக்கும் மாணவ தற்கொலைகள்: காரணங்களும் தீர்வுகளும்!

Crime: அண்ணன், தம்பி சண்டை; சமாதானம் செய்ய வந்தவர் கொலை....கொன்றவர் பயத்தில் தற்கொலை..!

நேற்று முன்தினம்  இரவு இருவருக்கும்  குடும்பத்தகராறு ஏற்பட்டதில் அண்ணன் சிவக்குமாரை அவரது தம்பி சங்கர் கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்தபோது, இருவருக்கும் ஏற்பட்ட சண்டையை சமாதானம் செய்ய முயற்சி செய்த அவரின் தங்கையின் கணவர் காளிராஜ் (வயது 32) மீது கத்திக்குத்து விழுந்து பலத்த காயம் அடைந்தார். காயமடைந்தவரை உறவினர்கள் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

Alia Bhatt : இவ்வளவு சின்ன வயசுல கர்ப்பமா? : ட்ரோல் செய்தவர்களுக்கு நெத்தியடி கொடுத்த ஆலியா பட்..

Crime: அண்ணன், தம்பி சண்டை; சமாதானம் செய்ய வந்தவர் கொலை....கொன்றவர் பயத்தில் தற்கொலை..!

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த சங்கர், பயத்தில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Anushka Shetty Adorable : வாவ்.. தேவசேனா அனுஷ்கா சொன்ன ஹேப்பி நியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்..

Crime: அண்ணன், தம்பி சண்டை; சமாதானம் செய்ய வந்தவர் கொலை....கொன்றவர் பயத்தில் தற்கொலை..!

இந்த சம்பவம் அறிந்த கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணன், தம்பி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தங்கையின் கணவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கம்பம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!

Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை

ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது

Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!

Embed widget