மேலும் அறிய

தனியார் கம்பெனி ஊழியரிடம் அபேஸ் செய்யப்பட்ட ரூ.96,000.. எப்படி தெரியுமா? களமிறங்கிய சைபர் க்ரைம்

கொரியரில் ப்ளிப்கார்ட் வவுச்சர் அனுப்புவதாக கூறி தனியார் கம்பெனி ஊழியரிடம் நூதன முறையில் ரூ.96 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா ஓமிப்பேர் கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் விமல்ராஜ் (வயது 27). இவர் அங்குள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலமாக வழங்கப்பட்ட கிரெடிட் கார்டில் உள்ள வவுச்சரில் 5 ஆயிரம் பாயிண்ட் இருப்பதாகவும், அதனை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் ரொக்கமாக கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

VK Sasikala on MGR Birth Anniversary : “மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொண்டு வருவோம்”- சசிகலா உறுதி

தனியார் கம்பெனி ஊழியரிடம் அபேஸ் செய்யப்பட்ட ரூ.96,000.. எப்படி தெரியுமா? களமிறங்கிய சைபர் க்ரைம்
தனியார் கம்பெனி ஊழியரிடம் அபேஸ் செய்யப்பட்ட ரூ.96,000.. எப்படி தெரியுமா? களமிறங்கிய சைபர் க்ரைம்

என்ன நடக்குது இங்கே... பொங்கல் ரிலீஸ் படங்களை ஓங்கி உதைத்து முதல்நாளே வசூல் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்.,யின் ‛நினைத்ததை முடிப்பவன்’

மேலும் அந்த நபர், விமல்ராஜிடம் அவருக்கு பிளிப்கார்ட் வவுச்சர் ரூ.98 ஆயிரத்தை கூரியரில் அனுப்பி வைப்பதாக கூறியதோடு அதற்காக வங்கி விவரம் சரிபார்ப்புக்காக வரும் ஓடிபி எண்ணை தன்னிடம் சொல்லுமாறும் கூறியுள்ளார். இதை நம்பிய விமல்ராஜ், அந்த நபர் கேட்டபடி தனது செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை கூறியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் விமல்ராஜின் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.96,960 ரொக்கம் எடுக்கப்பட்டு விட்டதாக அவருடைய செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

தனியார் கம்பெனி ஊழியரிடம் அபேஸ் செய்யப்பட்ட ரூ.96,000.. எப்படி தெரியுமா? களமிறங்கிய சைபர் க்ரைம்

தன்னிடம் பேசிய நபர், நூதன முறையில் தனது கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை அபேஸ் செய்திருப்பதை அறிந்து விமல்ராஜ் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர்  ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: 32 ஆண்டுகளுக்கு முன்... தனது முதல் நேர்காணலில் சச்சின் என்ன சொன்னார் தெரியுமா?

Alanganallur Jallikattu : விடாமல் போராடிய இளைஞர்.. தூக்கியெறிந்த காளை

Vadalur Vallalar Jothi Dharisanam | ’விலக்கப்பட்ட 7 திரைகள்’ தெரிந்த ஜோதி தரிசனம்!

Zee Tamil Controversy | குழந்தைகளின் காமேடி ஷோ! ஜீ நிறுவனம் 7 நாளில் பதிலளிக்க நோட்டீஸ்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!

வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்

Embed widget