மேலும் அறிய

3 மாநில முதல்வர்களுடன் போட்டோ எடுத்து சுற்றிய போலி போலீஸ் விஜயன் மீது குவியும் புகார்கள்...!

போலி போலிஸ் வலம் வந்து சிக்கியுள்ள விஜயன், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, திரிபுர முதல்வராக இருந்த மாணிக் தாகூர் ஆகியோருடன் எடுத்த படங்கள் வைரல் ஆகின்றன

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே கமிஷனர் எனக் கூறி சிக்கிய போலி கமிஷனர் விஜயன்  பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த விஜயன் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நஷ்டமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பட்டப்படிப்பு படித்த விஜயனால் அதிகளவு சம்பாரிக்க முடியவில்லை என அவரது மனைவி திட்டியதால் மனம் உடைந்த விஜயன் சீக்கிரமாக செட்டில் ஆவது எப்படி என்று சிந்திக்க தொடங்கினார்.

3 மாநில முதல்வர்களுடன் போட்டோ எடுத்து சுற்றிய போலி போலீஸ் விஜயன் மீது குவியும் புகார்கள்...!
 
சமூகத்தில் பெரிய நபராக காட்டிக் கொள்ளவும் தமிழ்நாடு போலீஸ் கமிஷனர் வேடமணிந்து பல்வேறு இடங்கள் சுற்றுவந்துள்ளார். ஆங்காங்கே பல்வேறு பொய்களை சொல்லி மரியாதை மட்டுமின்றி கூடவேஎ பணத்தையும் சம்பாதிக்க தொடங்கி உள்ளார். இந்நிலையில் வெளிமாநிலங்களில் சுற்றித்திரியும் போது விஜயனின் போலித்தனம் குறித்த புகார்கள் தமிழ்நாடு காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. திண்டுக்கல் பட்டிவீரன் பட்டியில் விஜயன் சிக்கிய நிலையில் ஐபிசி சட்டப்பிரிவு 420-இன் கீழ் கைது செய்யப்பட்டு பெரியகுளம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

3 மாநில முதல்வர்களுடன் போட்டோ எடுத்து சுற்றிய போலி போலீஸ் விஜயன் மீது குவியும் புகார்கள்...!
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
விஜயன் குறித்த செய்தி பரவவும் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் திண்டுக்கல் போலிசாரிடம் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். விஜயன் குறித்து மளமளவென புகார்கள் குவிவதை கொண்டு காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைதான விஜயன் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரநாயுடு, திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, கர்நாடகாவில் பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா என முக்கிய நபர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவ தொடங்கி உள்ளது.

3 மாநில முதல்வர்களுடன் போட்டோ எடுத்து சுற்றிய போலி போலீஸ் விஜயன் மீது குவியும் புகார்கள்...!
 
இவர் தனியார் தொலைகாட்சி ஒன்றில் வேலை செய்த சமயத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் அவை என விஜயன் விசாரணையில் தெரிவித்துள்ளார்.  ஒரிஜனல் போலீசை விஞ்சும் அளவிற்கு டுபாக்கூர் போலீஸ் விஜயன் நடந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு விசாரணை முடிவுக்கு பின்பு தான் விஜயனின் முழு அலப்பறைகள் வெளியாகும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
தலைப்பு செய்திகள்

"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Embed widget