மேலும் அறிய

பாதர் நம்ம உறவு என் காதல் கணவருக்கு தெரிஞ்சிடுச்சி.. வெளியான ஆடியோ! கையும் களவுமாக சிக்கியது எப்படி?

Thoothukudi Priest Audio: பாதிரியாரிடம் இளம்பெண் செல்போனில் நம்ம உறவில் இருந்தது என் கணவருக்கு தெரிந்துவிட்டது என கூறும்போது என் பெயர் மரியாதை போயிடுச்சே என புலம்பும் ஆடியோ வைரல்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள சிங்கித்துறை பகுதியை சேர்ந்த யுனோக். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை 8 ஆண்டுகளாக காலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவீட்டார்கள் முன்னிலையில் அங்குள்ள செல்வ மாதா ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். 

வெளிநாட்டு சென்ற காதல் கணவர்

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் யுனோக் வெளிநாட்டில் கப்பலுக்கு  வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் கடந்த 20-ம் தேதி ஊர் திரும்பிய யுனோக்கிற்கு காதல்  மனைவியின் நடத்தையில் திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது செல்போனை பார்த்தபோது அங்குள்ள செல்வமாதா ஆலயத்தின் பாதிரியாராக இருக்கக்கூடிய  ஷிவாகருடன் நெருங்கிய உறவில் இருந்தது தெரியவந்துள்ளது. இரவு நேரத்தில் பாதர் ஷிவாகருடன் வீடியோ காலில் பேசியதும் தெரியவந்துள்ளது. 

காவல் நிலையத்தில்  புகார்

இதுதொடர்பாக தனது காதல் மனைவியிடம் கேட்டபோது வேறு வழியில்லாமல் பாதருடன் உறவில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் தான் வீட்டில் இல்லாததை பயன்படுத்தி பாதிரியார் ஷிவாகர் தனது மனைவியை  ஆசை வார்த்தை கூறி  பாலியல் தொல்லை கொடுத்து ஏமாற்றியதாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஆறுமுநேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிரியார் புலம்பும் ஆடியோ 

இந்நிலையில் " பாதிரியாரிடம் இளம்பெண் செல்போனில்  நம்ம உறவில் இருந்தது என் கணவருக்கு தெரிந்துவிட்டது என கூறும்போது என் பெயர் மரியாதை போயிடுச்சே " என பாதிரியார் புலம்பும் ஆடியோ ஆதாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர்  வெளிநாட்டில்  கப்பல் வேலைக்கு  சென்ற நிலையில் அவரது காதல் மனைவியிடம் பாதிரியார்  ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் இந்த முறை. -நீதிபதிகள் கருத்து !
திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும் இந்த முறை. -நீதிபதிகள் கருத்து !
சென்னை – கோவை – தூத்துக்குடி தொழில்துறை வழித்தடம்: தமிழகத்தை இணைக்கும் புதிய மெகா திட்டம்!
சென்னை – கோவை – தூத்துக்குடி தொழில்துறை வழித்தடம்: தமிழகத்தை இணைக்கும் புதிய மெகா திட்டம்!
தூத்துக்குடி மக்களே உஷார்! நாளை 7 மணி நேரம் மின்தடை – முழு பகுதிகள் பட்டியல்!
தூத்துக்குடி மக்களே உஷார்! நாளை 7 மணி நேரம் மின்தடை – முழு பகுதிகள் பட்டியல்!
கரூர் முதல் மதுரை வரை இனி புதிய மாற்றம்! NH-44 சாலையில் 16 சுரங்கப்பாதைகள்... NHAI அதிரடி!
கரூர் முதல் மதுரை வரை இனி புதிய மாற்றம்! NH-44 சாலையில் 16 சுரங்கப்பாதைகள்... NHAI அதிரடி!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
காத்திருக்கு இடைத்தேர்தல்.. ஜனவரி மாதம் நாள் குறிக்கும் தேர்தல் ஆணையம்! பரபரக்கும் தமிழ்நாடு!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
TN Investment: 200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
200 நாட்களில் 190 ஒப்பந்தங்கள்..! ரூ.1.73 லட்சம் கோடி, 1.98 லட்சம் வேலைவாய்ப்புகள் - தவெக அரசு பெருமிதம்
Manickam Tagore: ”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
”ஐ.டி. விங் போல.. RSS அஜெண்டாவ பேசிக்குட்டு” பாஜகவை போட்டு பொளந்த மாணிக்கம் தாகூர்
TN Weather News: 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
IPL 2027 Mini Auction: தெறிக்குது சியா என்ட்ரி... மினி ஏலத்தில் பங்கேற்கும் சேவாக் வாரிசு! விலை எவ்ளோ?
IPL 2027 Mini Auction: தெறிக்குது சியா என்ட்ரி... மினி ஏலத்தில் பங்கேற்கும் சேவாக் வாரிசு! விலை எவ்ளோ?
Embed widget