மேலும் அறிய

Bomb Threat : கர்நாடக சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் ! மென் பொறியாளர் கைது !

இந்த நிலையில் மிரட்டல் விடுத்த   பிரசாந்த் குமார்  என்பவர் ,  விஜயநகர மாவட்டம் , ஓசூர் சாலையில் உள்ள ஹோசப்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்

கர்நாடக  சட்டசபை கூடும் விதான சவுதாவில் வெடுகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலி தகவல் கொடுத்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை கூடும் இடமான விதான சவுதாவில் தினமும் பல அமைச்சர்கள் , கட்சித்தொண்டர்கள் வந்து போவது வழக்கம். பரபரப்பான இந்த இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் , கர்நாடக அரசின் முதன்மை செயலாளருக்கு மொபைல் மூலம் தொடர்புக்கொண்டு கூறியிருக்கிறார். தொடர்ந்து 3 முறை அழைத்து , வெடிகுண்டு இருப்பதாக  அந்த நபர் பரபரப்பாக பேசியதால், அதிர்ந்து போன முதன்மை செயலாளர்  வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து , சட்டசபையின் உள்ளேயும் வெளியேயும் தீவிர  சோதனை  செய்தனர். ஆனால் அங்கு எந்த வித வெடிகுண்டோ , அதனை வைக்க முயற்சித்ததற்கான அடையாளமோ இல்லை. முடிவில் அது போலியான தகவல் என்றும் , திட்டமிட்டே அந்த நபர் செய்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து , தனியாக ஒரு குழு அமைத்து சம்பந்தப்பட்ட அந்த நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தேடி வந்தனர்.

Bomb Threat : கர்நாடக சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் ! மென் பொறியாளர் கைது !
இந்த நிலையில் மிரட்டல் விடுத்த   பிரசாந்த் குமார்  என்பவர் ,  விஜயநகர மாவட்டம் , ஓசூர் சாலையில் உள்ள ஹோசப்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் . 41 வயதாகும் பிரசாந்த்  மெக்கானிக்கல் துறையில் பொறியியல்  பட்டம் பெற்றவர். மேலும்  ஐடி துறையில் பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் அவருக்கும் , அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆன நிலையில் , பெறோருடன் வசித்து வந்திருக்கிரார். கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக வேலையை விட்டு வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது.  இதனால்  யாரும் இல்லாமல் தனியாக விரக்தியில் இருந்தவர் , கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.06 மணியளவில் அவர் தலைமை செயலகத்திற்கு அழைப்பை செய்திருக்கிறார். இது குறித்து விசாரிக்கும் பொழுது பிரசாந்த் தீவிர மன உளைச்சலில் இருந்ததாகவும் , அவர் இணையத்தில் கிடைத்த எண்ணிற்கெல்லாம் இப்படியான அழைப்புகளை செய்து வந்தது தெரிய வந்தது.

இந்த விசாரணையில் தொடர்புடைய ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் , “குற்றம் சாட்டப்பட்டவருக்கு குற்ற வரலாறு இல்லை. அந்த நபரை தற்போது கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறோம்” என்றார். இந்த சம்பவம் கர்நாடகாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க..

IND VS SA 2nd ODI LIVE Score: இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

David Miller : உலகை விட்டுப் பிரிந்த குட்டி ரசிகை..! மனம் உடைந்து போன டேவிட் மில்லர்..!

MK Stalin Speech : தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க. கீழ்த்தரமான செயலையும் செய்யும் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
Embed widget