மேலும் அறிய

ரூ.5 லட்சம் கடன்: ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்..!

சென்னையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த துப்புரவு தொழிலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் அமைந்துள்ள முக்கிய பகுதிகளில் சேத்துப்பட்டும் ஒன்று. இந்த பகுதியில் உள்ள 16வது அவென்யூவில் பாரத ஸ்டேட் வங்கியான எஸ்.பி.ஐ.-யின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம். மையத்தின் கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் அலாரம் அடித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ரூ.5 லட்சம் கடன்: ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்..!

தகவலறிந்த சென்னை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்மநபர் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். காவல்துறையினரை கண்ட அவர் உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, உடனடியாக ஏ.டி.எம். மையம் மற்றும் அதன் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, கொள்ளையடிக்க முயன்ற நபர் துப்புரவு வாகனத்தில் தப்பிச்சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த துப்பரவு வாகனத்தை ஓட்டுபவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

ரூ.5 லட்சம் கடன்: ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்..!

போலீசார் விசாரணையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபர் ரஞ்சித் என்றும், அவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த துப்பரவு பணியாளராக பணியாற்றி வருவதையும் போலீசார் கண்டுபிடித்தனர். சென்னை, அன்னை சத்யாநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு (வயது 35) கடன் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடித்து ரூபாய் 5 லட்சம் கடனை அடைக்க திட்டமிட்டதாகவும், கொள்ளையடிக்க முயற்சித்தபோது போலீசார் வந்துவிட்டதால் துப்புரவு வாகனத்திலே தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கடன் தொல்லையான் துப்புரவு பணியாளர் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,சென்னையின் பரபரப்பான பகுதியில் அதிகாலையில் இதுபோன்ற கொள்ளை முயற்சி அரங்கேறியிருப்பது பலருக்கும் அதிதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : ஏடிஎம் மையத்தில் மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை

மேலும் படிக்க : Crime | 800 இமெயில்கள்.. மாணவியின் நிர்வாண படங்கள்.. காதலியால் சிக்கிய கணித ஆசிரியர்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பிறந்தநாளே கடைசி நாளான சோகம்! இளைஞரை வெட்டிச் சாய்த்த 4 பேர் கும்பல் - ஆரோவில் அருகே பரபரப்பு
பிறந்தநாளே கடைசி நாளான சோகம்! இளைஞரை வெட்டிச் சாய்த்த 4 பேர் கும்பல் - ஆரோவில் அருகே பரபரப்பு
இதோட 48 பேர்... மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சொன்ன கணக்கு என்ன தெரியுமா..?
இதோட 48 பேர்... மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சொன்ன கணக்கு என்ன தெரியுமா..?
அரசு மருத்துவர் செய்த பகீர் காரியம்... அம்பலப்படுத்திய தனியார் ஸ்கேன் ரிப்போர்ட்! - மயிலாடுதுறையில் பரபரப்பு!
அரசு மருத்துவர் செய்த பகீர் காரியம்... அம்பலப்படுத்திய தனியார் ஸ்கேன் ரிப்போர்ட்! - மயிலாடுதுறையில் பரபரப்பு!
" ஓசியில் பீடி கேட்டு தொல்லை - பீடி தராததால் வடமாநில நபருக்கு நேர்ந்த கொடூரம் "

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
New 7 Seater SUV EV: இந்தியா வரும் ஃபாரின் 7 சீட்டர் EV - AWD வசதி, 594KM ரேஞ்ச் - அம்சங்கள் எப்படி? பட்ஜெட் தாங்குமா?
இந்தியா வரும் ஃபாரின் 7 சீட்டர் EV - AWD வசதி, 594KM ரேஞ்ச் - அம்சங்கள் எப்படி? பட்ஜெட் தாங்குமா?
Udhayanidhi Stalin : ‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
TN Assembly : 'உச்சக்கட்ட பரபரப்பில் சட்டமன்றம்’ திமுகவினரை எச்சரித்த சபாநாயகர்..!
TN Assembly : 'உச்சக்கட்ட பரபரப்பில் சட்டமன்றம்’ திமுகவினரை எச்சரித்த சபாநாயகர்..!
Embed widget