மேலும் அறிய

மயிலாடுதுறை நகரில் அனுமதியின்றி செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்

மயிலாடுதுறையில் 3 இடங்களில் அனுமதி இன்றி இயங்கிய மதுபான பார்களுக்கு சீல் வைத்து  டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை

மயிலாடுதுறை நகரில்  அரசு அனுமதி இன்றி பல மதுபான பார்கள் இயங்கி வருகிறது. அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும்  உரிமம் வாங்காமல் பார் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.  இந்நிலையில் டாஸ்மாக் நிறுவன மாவட்ட மேலாளர் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை காவல்துறையினர் மயிலாடுதுறையில் உள்ள மதுபான பார்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றி செயல்பட்டு வந்த பார்களுக்கு சீல் வைத்துள்ளனர்.  

மயிலாடுதுறை நகரில் அனுமதியின்றி செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்

10.5% உள் ஒதுக்கீடு செல்லாது - பலன் பெற்றவர்களின் நிலைமை என்ன..? கேள்வி எழுப்பும் பயனர்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 102 அரசு மாதுபான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மயிலாடுதுறை நகர் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அனுமதி  பெற்ற மதுபான பார் போன்று அனுமதி இல்லாமல் 3 டாஸ்மாக் கடைகளில் பார்கள் திருட்டுத்னமாக செயல்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் முன்னதாக அதிகாரிகள்  சோதனைக்கு வரும் தகவலை அறிந்த உரிமம் இன்றி மதுபான பார் நடத்தியவர்கள் தப்பி சென்றுள்ளார்.

மயிலாடுதுறை நகரில் அனுமதியின்றி செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்

மதுரைகிளை அளித்த அனைத்து கருத்தும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை : மூத்த வழக்கறிஞர் வில்சன்

இதனை தொடர்ந்து அங்குள்ள மது அருந்த திரண்டிருந்த  ஏராளமான குடிமகன்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி மதுபான பாரை இழுததுப் பூட்டி சீல் வைத்தனர். மயிலாடுதுறை பேருந்து நிலையம், மயிலாடுதுறை மகாதானத்தெரு மற்றும் மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற சோதனையில் அனுமதியில்லாமல் பார் நடத்திவந்ததும், ஏற்கனவே இந்த பார்களுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததும், வழியை வேறுபக்கம் மாற்றி பாரை வழக்கம் போல் நடத்தியது தெரியவந்தது. 

மயிலாடுதுறை நகரில் அனுமதியின்றி செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்

Nayanthara With Samantha : சமந்தாவிற்கு கேக் ஊட்டிய நயன்தாரா...! கடவுளுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்..!

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், அரசு மதுபான கடைகளை குறைக்க வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில், சட்டத்திற்கு புறம்பாக அனுமதி பெறாமல் மதுபான பார்கள் நடைபெற்று வருவதாகவும், இது அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கும் தெரிந்தும் அவர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு தொடர்ந்து அனுமதி இல்லாமல் பார்வைகளை செயல்பட அனுமதித்து வருகின்றனர் என்றும் இதனை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
Embed widget