மேலும் அறிய

புதுச்சேரியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த கணவன், மனைவி கைது

கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மனைவியுடன் சேர்ந்து ஏலச் சீட்டு நடத்தி வந்ததும், சீட்டு பணத்தில், கார் வீடு என ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

புதுச்சேரி: ஏலச் சீட்டு நடத்தி ரூ.1 கோடியே 31 லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

ஏலச் சீட்டு நடத்தி மோசடி 

புதுச்சேரி ஆலங்குப்பம் சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் கந்தன் (50), விவசாயம் செய்து வருகிறார், அதே பகுதியில் மர பட்டறை நடத்தி வரும் கோபி என்கின்ற ரத்தினம் மற்றும் அவரது மனைவி வனிதா ஆகியோரிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு 20 மாத காலம் கொண்ட 3 லட்சம் ரூபாய் ஏலச் சீட்டில் சேர்ந்துள்ளார். இதையடுத்து மாதந்தோறும் சீட்டுத் தொகையை கட்டி வந்த நிலையில், சீட்டு முடிவடைந்தும் கோபி பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

1 கோடியே 31 லட்சம் பணம் ஏமாற்றிய தம்பதி 

இது தொடர்பாக பலமுறை கோபியிடம் கேட்டும் கந்தன் ஒரு வருட காலமாக காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த கந்தன்,இச்சம்பவம் குறித்து புதுச்சேரி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கந்தனை போல 110 பேர் அவரிடம் பணம் கொடுத்தது தெரியவந்தது. மொத்தம் அவர்கள் அனைவரும் சேர்ந்து ரூ.1 கோடியே 31 லட்சம் பணத்தை ஏமாந்துள்ளது தெரியவந்தது.

ஏலச் சீட்டு நடத்தி ஆடம்பர வாழ்கை 

இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரிடமும் புகாரை பெற்ற போலீசார், கோபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மனைவியுடன் சேர்ந்து ஏலச் சீட்டு நடத்தி வந்ததும், சீட்டு பணத்தில், கார் வீடு என ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது மனைவி வனிதாவையும் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget