மேலும் அறிய

PUBG Madhan: பிட்காயின் முதலீடு.... ஷேர் மார்க்கெட் முதலீடு... போலீசாரை அதிர வைத்த மதனின் வங்கி விபரம்!

மதன் தனது யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பணத்தை பங்கு வர்த்தகத்திலும், பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரென்ஸியிலும் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆபாச வார்த்தைகள் மூலம் ஆன்லைன் ஸ்ட்ரிமிங் பப்ஜி விளையாடி பணம் சேர்த்து வந்த யூடியூப்பர் மதன் மீது புகார் குவிந்து வருகிறது. அவர் மீது வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊர் சேலம் என்பதும், தற்போது சென்னை பெருங்களத்தூரில் தங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது தந்தை மாணிக்கம் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோருடன் நடத்திய விசாரணையில், மதனின் யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா நிர்வாக அதிகாரியாக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிருத்திகாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 


PUBG Madhan: பிட்காயின் முதலீடு.... ஷேர் மார்க்கெட் முதலீடு... போலீசாரை அதிர வைத்த மதனின் வங்கி விபரம்!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர், ‛‛மதனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும்... விரைவில் மதன் கைது செய்யப்படுவார் ,’’ என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், மதனின் வங்கி கணக்குகள் மற்றும் முதலீடுகளை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாதம் 7 லட்சம் ரூபாய்க்கு மேல் யூடியூப் மூலம் வருமானம் பார்த்து வந்த மதன், அதிக அளவில் பணம் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. யூடியூபர் பப்ஜி மதன் தனது யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பணத்தை பங்கு வர்த்தகத்திலும், பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரென்ஸியிலும் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. 


PUBG Madhan: பிட்காயின் முதலீடு.... ஷேர் மார்க்கெட் முதலீடு... போலீசாரை அதிர வைத்த மதனின் வங்கி விபரம்!

அதுமட்டுமின்றி யூடியூபர் மதனின் பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் தொழிலதிபர்களின் மகன்கள் மற்றும் வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமிகள் சிலரும் இதில் பங்கேற்றுள்ளனர். மதன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதால், அதற்கான ஆதாரங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். ஏற்கனவே மதனின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டாவது நாளாக இன்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதனின் முழு நடவடிக்கைகளையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். 


PUBG Madhan: பிட்காயின் முதலீடு.... ஷேர் மார்க்கெட் முதலீடு... போலீசாரை அதிர வைத்த மதனின் வங்கி விபரம்!

முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், விரைவில் மதன் சரணடைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் வழக்கு பதிவு செய்த பிறகும், பெண்களுடன் தான் பேசிய பேச்சுகளை மதன் யூடியூப்பில் வெளியிட்டு வந்தார். எனவே பல பெண்களை அவர் ஏமாற்றியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதிலும் பணம் படைத்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அவரிடம் சிக்கியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே அவர் வீடியோவில் பேசும் பெண்களின் விபரங்களையும் சேகரித்து வருகின்றனர். மதனின் தந்தையிடம் நடந்து வரும் விசாரணையில் அடிப்படையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விபரங்களையும் போலீசாா் சேகரித்து வருகின்றனர்.

எரிச்சலடைந்த நீதிபதி

மதன் முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, விசாரித்த நீதிபதி ‛மதனின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை என்றும்; முடிந்தால் அந்த பேச்சுகளை இன்று முழுவதும் கேட்டு விட்டு நாளை காலை முன்ஜாமின் கேட்க வருமாறு,’ நீதிபதி தண்டபானி, மனுதாரரின் வழக்கறிஞரிடம் எரிச்சலுடன் கூறினார். 

PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!

தலைப்பு செய்திகள்

2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Embed widget