மேலும் அறிய

வறுவல் சட்டிதான் ஆயுதம்.. 22 வெட்டுக்காயம்.. அம்மாவையே கொடூரமாக அடித்துக் கொன்ற 14 வயது மகள்!

ரத்த வெள்ளத்தில் பெண் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

வீட்டுக்குள் நடந்த வாக்குவாதம் முற்றியதில்  14வயதான சிறுமி அவருடைய தாயை வறுவல் சட்டியால் அடித்துக்கொலை செய்த சம்பவம் நொய்டாவில் அரங்கேறியுள்ளது.

9ம் வகுப்பு படிக்கும் 14வயதான சிறுமி தன்னுடைய தாயுடன் நொய்டாவில் வசித்து வந்துள்ளார்.  அச்சிறுமி மன அளவில் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. தந்தையும் தாயும் பிரிந்த நிலையில் அவருடன் பிறந்த சகோதரன் டெல்லியில் உள்ள தன்னுடைய மாமா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிக்குள் அடிக்கடி தாயுக்கும் மகளுக்கும் வாக்குவாதமும் சண்டையும் நடக்கும் என தெரிகிறது.


சினிமாவை மிஞ்சும் க்ரைம் சீன்! மகனை ஆதாரங்களுடன் போலீஸில் பிடித்துக் கொடுத்த தந்தை



வறுவல் சட்டிதான் ஆயுதம்.. 22 வெட்டுக்காயம்.. அம்மாவையே கொடூரமாக அடித்துக் கொன்ற 14 வயது மகள்!

மன அளவில் பாதிக்கப்பட்ட அச்சிறுமி ஏதாவது ஒரு காரணத்தால் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம்போல் தாயுக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் கோபமடைந்த அச்சிறுமி வீட்டில் இருந்த வறுவல் சட்டியால் தாயின் மண்டையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த கொடூரதாக்குதலில் நிலைகுலைந்து விழுந்துள்ளார் அப்பெண்ணின் தாய்.


பிழைக்க வழி தெரியாததால் சாலையில் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடி சாவாரி ஓட்டிய நபர் கைது


ரத்த வெள்ளத்தில் பெண் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். புகாரை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு கைலாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அப்பெண் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் தலையில் பலமாக தாக்கப்பட்டு 22 வெட்டுக்காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் போலீசார் தொடர் விசாரணையால் அம்மாவை தானே அடித்துக் கொன்றதாக மகள் ஒப்புக் கொண்டுள்ளார். வீட்டு வேலைகளை செய்யக் கூறி தொடர்ந்து வற்புறுத்தியால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்தக் கோபத்தில் வீட்டில் இருந்த வறுவல் சட்டியால் பலமுறை தலையில் தாக்கியதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து சிறுமியை கைது செய்த போலீசார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மனதளவில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு சிகிச்சையும் அளிக்கப்படும் என போலீசார் குறிப்பிட்டுள்ளனர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Aniruth Arabic Kuthu Dance: விஜய்க்கே டஃப் கொடுப்பாரு போல இருக்கே.. இது அனிருத் அரபிக்குத்து.. வைரலாகும் வீடியோ..!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
தாய் வேலைக்குச் சென்ற நேரத்தில் மகளிடம் அத்து மீறிய தந்தை - சென்னையில் பரபரப்பு
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget