மேலும் அறிய

Crime: மது விருந்து....நெல்லையில் கட்டிட தொழிலாளி வெட்டிக்கொன்ற வழக்கில் இருவர் கைது

மது விருந்தின் போது போதையில் தன்னுடன் பணிபுரிந்த சக தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நெய்யூர் திங்கள் சந்தையை சேர்ந்தவர் ஜூலியஸ் குமார் (42). இவர் நெல்லை மாவட்டம் மேலத் திடீயூரில் உள்ள பிஎஸ்என் கல்லூரியில் தங்கி இருந்தபடி கட்டிடப் பணியில் ஈடுபட்டு வருகிறார். கல்லூரி வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் தங்கி வேலை பார்க்கும் இவர் நேற்று தன்னுடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக  தெரிகிறது. இந்த நிலையில் சக தொழிலாளர்களால் ஜூலியஸ் குமார் கை கால் முகம் கழுத்து என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டப்பட்டு  நேற்று கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்ட  கல்லூரி நிர்வாகத்தினர் முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை நடந்த இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து இக்கொலை தொடர்பாக  வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அதோடு முதல் கட்ட விசாரணையில், ஜூலியஸ் குமார் மற்றும் அவருடன் பணி புரிந்த இரண்டு தொழிலாளர்கள் என மூன்று பேர் சேர்ந்து தீபாவளி பண்டிகையக முன்னிட்டு மது விருந்து ஏற்பாடு செய்து மூன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தி குடித்துக் கொண்டிருந்த போது இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. அதோடு அவருடன் மது அருந்திய 2 தொழிலாளர்களும் நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.  இந்த நிலையில் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த குமரி மாவட்டம் சாமியார்மடத்தை சேர்ந்த சூர்யா (24) மற்றும் திங்கள் சந்தை சானல்கரையை சேர்ந்த செல்வன் (33 ) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Crime: மது விருந்து....நெல்லையில் கட்டிட தொழிலாளி வெட்டிக்கொன்ற வழக்கில் இருவர் கைது

தொடர்ந்து கைது செய்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தீபாவளி அன்று இரவு அனைவரும் ஒன்று சேர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது தகராறு ஏற்பட்டதில் வாக்குவாதம் முற்றவே இருவரும் சேர்ந்து ஜூலியஸ் குமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவித்துள்ளனர். மது விருந்தின் போது போதையில் தன்னுடன் பணிபுரிந்த சக தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Embed widget