மேலும் அறிய

Shocking Video: மாணவரை கடத்தி ஈவு இரக்கமின்றி தாக்கிய கும்பல்...சிறுநீர் கழித்த கொடூரம்...ஷாக் வீடியோ!

உத்தர பிரதேசத்தில் மாணவரை, மர்மகும்பல் கொடூரமாக தாக்கி சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை , சில மர்மகும்பல் கொடூரமாக தாக்கி சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் திங்கட்கிழமை (நவம்பர் 13) நடந்துள்ளது. 

நடந்தது என்ன?

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவர். இவர் கடந்த 13ஆம் தேதி இரவு 7 மணியளவில் தீபாவளி இனிப்புகளை வழங்குவதற்காக தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சில இளைஞர் கும்பல், அந்த மாணவரை கடத்தி அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காட்டிற்குள் வைத்து அந்த மாணவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்த ஒரு இளைஞர், மாணவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். மேலும் இந்த கொடூர செயலை வீடியோவுகாகவும் எடுத்துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பாதிக்கப்பட்ட மாணவனிடம் பணம் பறித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாணவனை அடித்து, சிறுநீர் கழித்ததாகவும், அந்தச் செயலை படம் பிடித்ததாகவும் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பகீர் வீடியோ:

வீடியோவில், மாணவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து தாக்குகின்றனர்.  மாணவரின், தலையில் அடித்து, காலால் எட்டி உதைத்திருக்கின்றனர். மேலும், மாணவரின் வயிற்றில் காலால் உதைத்து, ஈவு இரக்கமின்றி தாக்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்த ஒரு இளைஞர், மாணவர் மீது சிறுநீர் கழித்திருக்கிறார். மாணவர் கெஞ்சியும், அந்த நபர் தொடர்ந்து சிறுநீர் கழித்திருக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 


மேலும் படிக்க

Crime: ஏற்கெனவே திருமணமானவரோடு காதல்: 31 துண்டுகளாக வெட்டப்பட்ட இளம்பெண்: பகீர் பின்னணி!

Atrocities On Dalits: சம்பளம் கேப்பியா? பட்டியலின இளைஞரை பெல்ட்டால் தாக்கிய பெண் முதலாளி - செருப்பை வாயில் திணித்த கொடூரம்!

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget