மேலும் அறிய

சீர்காழி அருகே கழிவுவறை தொட்டியில் கிடந்த பெண் எலும்புக்கூடு - தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

காணாமல்போன மணிக்கொடியின் எலும்புக் கூடா? அல்லது வேறு எதேனும் பெண்ண கொலை செய்து சடலத்தை இங்கு கொண்டு வந்து போட்டனரா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் பயன்பாடு அற்ற  கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக தஞ்சாவூர் தடவியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் - நாகை நான்கு வழி சாலை விரிவாக்கம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பாகசாலை காவல் எல்லைக்குட்பட்ட செம்பதனிருப்பு கிராமம் உள்ளது. இங்கு விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்க முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேசவன் என்பவரது வீடு கடந்த சில ஆண்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு, அதன் அருகிலேயே புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. ஆனால், பழைய வீட்டின் கழிவறை தொட்டி அகற்றப்படவில்லை புதியதாக கட்டப்பட்டு வரும் வீடு பழைய கழிவறை தொட்டிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

Maharaja Trailer: ரத்தம் சொட்ட சொட்ட நிற்கும் விஜய்சேதுபதி.. மகாராஜா படத்தின் ட்ரெய்லர் அப்டேட் இதோ!


சீர்காழி அருகே கழிவுவறை தொட்டியில் கிடந்த பெண் எலும்புக்கூடு - தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

கழிவறை தொட்டியில் கிடந்த மனித எலும்புகள் 

இந்நிலையில் கேசவன் வீட்டின் அருகே சிறுவர்கள் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது கிரிக்கெட் பந்து கேசவன் வீட்டு வளாகத்தில் விழுந்து உள்ளது. அப்போது கழிவறை தொட்டியில் மேல் மூடி திறந்திட்டு கிடந்த நிலையில் பந்தை எடுக்க சென்ற சிறுவர்கள் தொட்டியின் உள்ளே பார்த்தபோது மனித எலும்புக்கூடுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து சிறுவர் தங்கள் பெற்றோரிடம் அதனை தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உடனடியாக அவர்கள்  வீட்டின் உரிமையாளர் மற்றும்  பாகசாலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 


சீர்காழி அருகே கழிவுவறை தொட்டியில் கிடந்த பெண் எலும்புக்கூடு - தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

காவல்துறையினர் விசாரணை 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரனையில் எலும்புக் கூட்டின் அருகே புடவை, ஜாக்கெட் உள்ளிட்டவை கிடந்துள்ளதை வைத்து கழிவுநீர் தொட்டியில் கிடப்பது மனித பெண் எலும்புக்கூடு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு பிறகு இறப்பிற்கான காரணம் என்ன என்பது தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டின் கழிவறை தொட்டியில் மனித எழும்புக்கூட கிடந்த சம்பவம் அப்பகுதி மற்றும் இன்றி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நுழைவுத் தேர்வு ஏதுமில்லை: வேளாண், மீன்வளப் படிப்புகளுக்கு ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?


சீர்காழி அருகே கழிவுவறை தொட்டியில் கிடந்த பெண் எலும்புக்கூடு - தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

தடயவியல் நிபுணர் ஆய்வு

இந்நிலையில், தஞ்சாவூர் தடய அறிவியல் ஆய்வக அறிவியல் அலுவலர் ஜமீல் அகமது தலமையிலான குழுவினர்  அப்பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். உரிய ஆய்வு மேற்கொள்வதற்காக அங்கிருந்த எலும்புகளை சேகரித்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் டிஎன்ஏ பரிசோதனைக்கான சென்னை அனுப்பப்படவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே கேசவனின் 65 வயதான தாயார்  மணிக்கொடி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே காணாமல்போன மணிக்கொடியின் எலும்புக் கூடா? அல்லது வேறு எதேனும் பெண்ண கொலை செய்து சடலத்தை இங்கு கொண்டு வந்து போட்டனரா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மணிக்கொடி காணாமல் போனது தொடர்பாக கேசவன் காவல்நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Embed widget