மேலும் அறிய

Crime : பாலியல் வன்கொடுமை வழக்கில் இளம் இயக்குநர் கைது.. படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு சம்பவம்...!

அறிமுக இயக்குனர் கொச்சியில் உள்ள மாஜிஸ்திரேட் முன்பு இன்று ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

கேரள திரைப்பட இயக்குனர் லிஜு கிருஷ்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மலையாளத்தில் உருவாகி வரும் படவெட்டு படத்தின் இயக்குனர் லிஜு கிருஷ்ணா, பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் பேரில் கேரளாவின் கண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

 “லிஜு கிருஷ்ணா ஐபிசி 376 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் அளித்தவரின் எந்த விவரங்களையும் எங்களால் வெளியிட முடியாது. ஆனால் அவர் சினிமா துறையைச் சேர்ந்தவர் அல்ல. மாறாக, அவருக்கு நன்கு தெரிந்தவர்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க: மேலூர் : "17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யவில்லை"- வெளியான காவல்துறை ரிப்போர்ட்: முழு விவரம்! 

அறிமுக இயக்குனர் கொச்சியில் உள்ள மாஜிஸ்திரேட் முன்பு இன்று ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் அவரது படம், 'படவெட்டு', மலையாள நட்சத்திரங்கள் மஞ்சு வாரியர் மற்றும் நிவின் பாலி உட்பட பலர் நடித்துள்ளனர். கிருஷ்ணா கைது செய்யப்பட்டபோது, ​​அவரது சொந்த ஊரான கண்ணூரில் படவெட்டு படப்பிடிப்பில் இருந்தார். இளம் இயக்குநர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Crime : பாலியல் வன்கொடுமை வழக்கில் இளம் இயக்குநர் கைது.. படப்பிடிப்பில் நடந்த பரபரப்பு சம்பவம்...!

முன்னதாக, கொச்சியைச் சேர்ந்த பிரபல டாட்டூ ஆர்ட்டிஸ்ட் சுஜீஷ் பிஎஸ், பாலியல் வன்கொடுமை மற்றும் மானபங்கம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கேரள காவல்துறையால் நேற்ற் கைது செய்யப்பட்டார்.

குறைந்தது 6 பெண்களின் புகார்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது, அவர்கள் அனைவரும் அவரது முன்னாள் வாடிக்கையாளர்களாக இருந்தனர். அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

18 வயது இளம்பெண், கலைஞரின் டாட்டூ ஸ்டுடியோவில் - இன்க்ஃபெக்டட் டாட்டூ ஸ்டுடியோவில், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து புகார்கள் வந்தன. அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Crime: கண்ட கண்ட இடத்தில் டாட்டூ...! ரூமுக்கு போட்ட பூட்டு..! இளம் பெண்களிடம் லீலையில் ஈடுபட்ட ஆர்டிஸ்ட்...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget