மேலும் அறிய

விடிய விடிய ஆட்டம்.. மாடல் நடிகைகள்.. கைமாறும் போதை.. கேரள ரெசார்ட்டும்.. ரேவ் பார்ட்டிகளும்!

கடந்த 6 மாதங்களில் மட்டும் 17க்கும் அதிகமான இரவு போதை பார்ட்டி  நடத்தப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். 

கேரளாவில் உள்ள ஒரு ரெசார்ட்டில் பெரிய அளவில் போதைப் பொருட்கள் கைமாறியதும், போதை பார்ட்டி என்ற பெயரில் இரவு நடன பார்ட்டிகள் நடத்தப்பட்டதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 17க்கும் அதிகமான இரவு போதை பார்ட்டி  நடத்தப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் உள்ள காரைக்காடு ரெசார்ட் ஒன்று போதையின் உலகமாகவே திகழ்ந்துள்ளது. பூவார் தீவில் உள்ள அந்த ரெசார்ட்டுக்கு மும்பை, கோவா, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து பெருமளவில் போதைப்பொருட்கள் வந்துள்ளன. ரெசார்ட்டில் போதை இரவு பார்ட்டி நடத்தப்பட்டு அங்கிருந்து போதைபொருட்கள் கைமாறியும் சென்றுள்ளன. பூவார் தீவில் போதை பார்ட்டி நடப்பதாக கேரள போதை தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். 


விடிய விடிய ஆட்டம்.. மாடல் நடிகைகள்.. கைமாறும் போதை.. கேரள ரெசார்ட்டும்.. ரேவ் பார்ட்டிகளும்!

மேலும் படிக்க: ABP Nadu Exclusive: 11 ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறதா கொலை மிரட்டல்? அஜித் ரசிகர்கள் மீது ஜாக்குவா் தங்கம் புகார்!

அதன்படி அக்‌ஷயாமோகன் என்பவரே இந்த போதை பார்ட்டியை நடத்தியுள்ளார். இந்த போதை பார்ட்டியின் பின்னால் சில மாடல்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. போதை பார்ட்டிக்கு வந்தவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த பார்ட்டி வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இல்லாமல், இதற்கு பின்னால் போதைப்பொருள் கைமாற்றுவதும், பெரிய தொகை கைமாறும் இடமாகவும் அந்த ரெசார்ட் இருந்துள்ளது. அது தொடர்பான ஆதாரங்களை திரட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சில மாடல்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது அவர்கள் ஜாமினில் வெளிவந்துள்ளனர்.

வெளியான தகவலின்படி போதைக்கும்பலின் திட்டத்தின்படி இந்த போதை பார்ட்டி நடத்தப்பட்டுள்ளது. இதற்காக பல வாட்ஸ் அப் குரூப்களும் இயங்கியுள்ளன. கேரளாவில் போதைபார்ட்டி நடப்பது போலவே இமாச்சலப் பிரதேசத்திலும் பார்ட்டி நடத்தப்படுவதாகவும், கேரளாவில் பார்ட்டி நடத்தும் அதே கும்பல்தான் வட மாநிலங்களிலும் நடத்தி வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார் விரைவில் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருவார்கள் எனத் தெரிகிறது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget